Breaking News

ஆவடியில் இஸ்லாமிய பிரச்சார பேரவை சார்பில் நடைப்பெற்ற மார்க்க பயான் நிகழ்ச்சி

திருவள்ளூர் மேற்கு ஆவடியில்
ஆவடி நகர தமுமுக இஸ்லாமிய பிரச்சார பேரவை சார்பில் வாராந்திர மார்க்க பயான் நடைபெற்றது.இதில் IPP மாவட்ட செயலாளர் பூவை ரஹ்மத்துல்லாஹ்,AMS ஹமிது,
சமூகநீதி மாணவர் இயக்கம் SMI மாவட்ட செயலாளர் அப்துல் அஜிஸ் ஆகியோர்கள் மார்க்க சொற்பொழிவு ஆற்றினார்கள். நகர கிளை நிர்வாகிகள் கழக சகோதரர்கள் கலந்துக் கொண்டனர்.

Check Also

கடையநல்லூரில் தமுமுக சார்பாக தொடர்ந்து மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் கபசுரக் குடிநீர்

தென்காசி மாவட்டம் தமுமுக மமக கடையநல்லூர் கிளை சார்பாக 22.07.2020 4வது கட்டமாக புது தெரு முழுவதும் கபசுர குடிநீர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *