Breaking News

நீடூரில் நடைப்பெற்ற தமுமுக தர்பியா முகாம்

மயிலாடுதுறை மாவட்டம் நீடூர் நெய்வாசல் மற்றும் பாவா நகர் கிளை தர்பியா வகுப்பு தமுமுக மமக மாவட்ட தலைவர் O.ஷேக் அலாவுதீன் அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது. கிளை பொறுப்பாளர் A.முஹம்மது ஃபாசில் அவர்கள் கிராஅத் ஓதி ஆரம்பம் செய்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில செயற்குழு உறுப்பினர் I.முபாரக் அவர்கள் கலந்துக் கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

இந்நிகழ்வில் தமுமுக மாவட்ட செயலாளர் M.ஜுபைர், தமுமுக-மமக மாவட்ட பொருளாளர் கூறைநாடு P.M.பாஸித், தமுமுக மாவட்ட ஊடகப்பிரிவு செயலாளர் பை.முஹம்மது சுஹைல், IPP மாவட்ட செயலாளர் M.H.ரியாஜுதீன், தமுமுக மமக ஒன்றிய பொருளாளர் M.முஹம்மது ஆஷிக், கிளை பொறுப்பாளர்கள் M.சல்மான் பாரிஸ், முஹம்மது தௌஃபிக், உமர் மற்றும் கிளை, கழக நிர்வாகிகள், மாணவர்கள் என 30க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக் கொண்டனர்.இறுதியாக தமுமுக-மமக ஒன்றிய தலைவர் K.முஹம்மது ரபீக் அவர்கள் நன்றியுரை கூறினார்.

Check Also

மதுரை கருங்காலக்குடியில் 110 குடும்பங்களுக்கு பெருநாள் பரிசாக உணவு பொருட்களை வழங்கிய தமுமுக

மதுரை வடக்கு மாவட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் கருங்காலக்குடி கிளை தமுமுக சார்பாக பொது முடக்க சமயத்தில் வரும் தியாக திருநாளை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *