Breaking News

Daily Archives: August 24, 2020

கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரின் உடலை அடக்கம் செய்த பொதக்குடி கிளை தமுமுக மமக தன்னார்வலர்கள்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்த சகோதரி கொரோனா தொற்றால் தஞ்சை அரசு மருத்துவமனையில் உயிர் இழந்தார் அவரை அடக்கம் செய்ய அரசு அதிகாரிகள் மற்றும் உறவினர்கள் கேட்டு கொண்டதை அடுத்து தமுமுக மமக பொதக்குடி கிளை சகோதர்கள் உடலை பெற்று அவர்களின் மத அடிப்படையில் நல்லடக்கம் செய்யப்பட்டது…

Read More »

நாகையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரர் உடலை அடக்கம் செய்த தமுமுக மமக தன்னார்வலர்கள்

நாகை மாவட்டத்தை சேர்ந்த சகோதரர் தஞ்சை மருத்துவமனையில் கொரோனா தொற்றால் உயிர் இழந்தார் அவரை அடக்கம் செய்ய அரசு அதிகாரிகள் மற்றும் உறவினர்கள் கேட்டுக் கொண்டதையடுத்து  மமக மாநில அமைப்பு செயலாளர் தஞ்சை பாதுஷாவின் முயற்சியால் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் தமுமுக மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் சேக்தாவூது தலைமையில் நாகூர் நகர நிர்வாகிகள் ஒருங்கிணைப்பில் உடலை நாகூரில் நல்லடக்கம் செய்தனர்.  

Read More »

திருவாரூர் மாவட்டத்தில் உயிரிழந்த சகோதரர் உடலை அடக்கம் செய்த தமுமுக மமக தன்னார்வலர்கள்

திருவாரூர் ஒன்றியத்தில் அம்மையப்பனை சேர்ந்த சகோதரர் ஒருவர் மூச்சு திணறல் ஏற்ப்பட்டு திருவாரூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய உறவினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் திருவாரூர் மாவட்ட தமுமுக மமக நிர்வாகத்தை கேட்டுக்கொண்டதற்கு இணங்க திருவாரூர் தமுமுக & மமக நல்லடக்க குழுவினர், மருத்துவ சேவை அணியினர், அம்மையப்பன் சகோதரர்கள், அம்மையப்பன் கிளைத் தலைவர் R .ஷஹுத் ரஹ்மான்,தமுமுக கிளை செயலாளர் R. சேக் அலாவுதீன், அடியக்கமங்கலம் சகோதரர்கள், …

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரர் உடலை அடக்கம் செய்த பொதக்குடி மற்றும் கூத்தாநல்லூர் தமுமுக மமகவினர்

திருவாரூர் மாவட்டம் வடுவூர் சேர்ந்த ஒரு சகோதரர் கொரோனா தொற்றால் தஞ்சை தனியார் மருத்துவமனையில் உயிர் இழந்தார் அவரை அடக்கம் செய்ய அரசு அதிகாரிகள் மற்றும் உறவினர்கள் கேட்டு கொண்டதை அடுத்து பொதக்குடி மற்றும் கூத்தாநல்லூர் தமுமுக & மமக சகோதர்கள் உடலை பெற்று வடுவூர் இடுகாட்டில் நல்லடக்கம் செய்தனர்..

Read More »

ஆவடியில் இஸ்லாமிய பிரச்சார பேரவை சார்பில் நடைப்பெற்ற மார்க்க பயான் நிகழ்ச்சி

திருவள்ளூர் மேற்கு ஆவடியில் ஆவடி நகர தமுமுக இஸ்லாமிய பிரச்சார பேரவை சார்பில் வாராந்திர மார்க்க பயான் நடைபெற்றது.இதில் IPP மாவட்ட செயலாளர் பூவை ரஹ்மத்துல்லாஹ்,AMS ஹமிது, சமூகநீதி மாணவர் இயக்கம் SMI மாவட்ட செயலாளர் அப்துல் அஜிஸ் ஆகியோர்கள் மார்க்க சொற்பொழிவு ஆற்றினார்கள். நகர கிளை நிர்வாகிகள் கழக சகோதரர்கள் கலந்துக் கொண்டனர்.

Read More »

நீடூரில் நடைப்பெற்ற தமுமுக தர்பியா முகாம்

மயிலாடுதுறை மாவட்டம் நீடூர் நெய்வாசல் மற்றும் பாவா நகர் கிளை தர்பியா வகுப்பு தமுமுக மமக மாவட்ட தலைவர் O.ஷேக் அலாவுதீன் அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது. கிளை பொறுப்பாளர் A.முஹம்மது ஃபாசில் அவர்கள் கிராஅத் ஓதி ஆரம்பம் செய்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில செயற்குழு உறுப்பினர் I.முபாரக் அவர்கள் கலந்துக் கொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்வில் தமுமுக மாவட்ட செயலாளர் M.ஜுபைர், தமுமுக-மமக மாவட்ட பொருளாளர் கூறைநாடு P.M.பாஸித், …

Read More »

தமுமுக வெள்ளி விழாவை முன்னிட்டு திருச்சியில் நடைப்பெற்ற கத்னா முகாம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக தமுமுக வெள்ளி விழாவை முன்னிட்டு ரெஜிமென்ட் பஜார் கிளை சார்பாக 200 குழந்தைகளுக்கு ரூபாய்.2 லட்சம் மதிப்பிலான மாபெரும் கத்னா முகாம் தமுமுக மமக மாவட்ட தலைவர் உதுமான் வாப்பா தலைமையில் நடைப்பெற்றது. தமுமுக மாவட்ட செயலாளர் அஷ்ரப், மமக மாவட்ட செயலாளர் திருச்சி இப்ராஹிம், மாவட்ட துணை செயலாளர் அப்துல் ரஹீம், கிளை …

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரின் உடலை நல்லடக்கம் செய்த கோவை வடக்கு மாவட்டம் தமுமுக மமக தன்னார்வலர்கள்

திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கொடூர கொரோனா மரணத்தால் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய உறவினர்கள் கோவை வடக்கு மாவட்ட தமுமுக மமக நிர்வாகத்தை கேட்டுக்கொண்டதற்கு இணங்க கோவை தமுமுக & மமக கொரோனா நல்லடக்க குழுவினரால் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரர் உடலை அடக்கம் செய்த நெல்லிக்குப்பம் தமுமுக மமகவினர்

கடலூர் வடக்கு மாவட்டம் பண்ரூட்டியை சேர்ந்த சகோதரர் கொரோனா தொற்று காரணாமாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துமணையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் அவரின் உடல் நெல்லிக்குப்பம் தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி கொண்டுவரபட்டு நகராட்சி ஊழியர்களுடன் இணைந்து பண்ருட்டி மற்றும் நெல்லிக்குப்பம் நகர தமுமுக மமகவின் தன்னார்வலர்கள் உதவியுடன் தகனம் செய்யப்பட்டது.

Read More »

வடசென்னை ராயபுரத்தில் தொடர்ச்சியாக தமுமுக மமக-வில் இணைந்து வரும் இளைஞர்கள்

வடசென்னை மாவட்டம் ராயபுரம் பகுதியில் தமுமுக மமக சகோதரர்கள் மக்களுக்கு சேவை செய்யும் பணியை பார்த்து தினமும் தங்களை பேரியக்கத்தில் இளைஞர்கள் இணைத்து கொண்டு வருகின்றனர். அதன் பகுதியாக மாவட்டத் துணைச் செயலாளர் ஜாகீர் மற்றும் பகுதி தலைவர் அஜ்மல் முன்னிலையில் இளைஞர்கள் தமுமுக மமக-வில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் 48 வது வட்ட நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர். 53வது வட்டத்திலும் ராயபுரம் பகுதி மமக செயலாளர் வசிம் முன்னிலையில் …

Read More »