திருவாரூர் மாவட்டம் அம்மையப்பனில் தமுமுக மமக புதிய கிளை அமைக்கப்பட்டது. தமுமுக மமக மாவட்ட தலைவர் M. முஜிபு ரஹ்மான் தமுமுக மமக மாவட்ட பொருளாளர் M.H.சாகுல் ஹமீது ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
Check Also
நீலகிரி, நாமக்கல், கரூர் தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்
அக்டோபர் 27,2020. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் நீலகிரி, நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களின் …