Breaking News

கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரின் உடலை அடக்கம் செய்த திருவாரூர் மாவட்டம் தமுமுக மமக தன்னார்வலர்கள்

திருவாரூர் மாவட்டம்
நன்னிலம் ஒன்றியத்தில் பெண் ஒருவர் கொரோனாவால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய உறவினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் திருவாரூர் மாவட்ட தமுமுக மமக நிர்வாகத்தை கேட்டுக்கொண்டதற்கு இணங்க
திருவாரூர் தமுமுக & மமக கொரோனா நல்லடக்க குழுவினர், நன்னிலம் சகோதரர்கள், அடியக்கமங்கலம் சகோதரர்கள், திருவாரூர் நகரம் சகோதரர்களால் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Check Also

கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய நாகை தமுமுக நிர்வாகிக்கு அப்துல் கலாம் விருது

நாகையில் கலாம் மாணவர்கள் விழிப்புணர்வு இயக்கம் சார்பாக கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய நாகை மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *