Breaking News

கொரோனா தொற்றால் உயிரிழந்த அம்மையார் உடலை அடக்கம் செய்த சேலம் மாவட்டம் தமுமுக மமகவினர்

சேலம் லஷ்மி நகரை சேர்ந்த 50 வயது நிரம்பிய அம்மையார் கொரோனா நோய் தொற்றால் சிகிச்சை பலனின்றி வபாத்தானார்கள் அவருடைய ஜனாசாவை நல்லடக்கம் செய்யுமாறு தமுமுகவை குடும்பத்தார்கள் கேட்டு கொண்டார்கள் அதை அடுத்து சேலம் கிழக்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனித நேய மக்கள் கட்சியினர் சேலம் ஜலால் உசேனி கபரஸ்தானில் அரசாங்க விதிமுறைகளை பின் பற்றி கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்தார்கள்..

தமுமுக மமகவின் மனிதநேய பணிகளில் ஈடுபட்ட நிர்வாகிகள்
தமுமுக மமக மாவட்டத் தலைவர் பக்சு (எ) சையது முஸ்தபா தலைமையில்
மாவட்ட பொருளாளர் ரஃபி மமக மாவட்ட துணைச் செயலாளர்
சுஹேல் அஹமத்,தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் ஷேக் ஜலால்,
மாவட்ட மருத்துவ அணி செயலாளர் இம்ரான், மாவட்ட மருத்துவ அணி துணை செயலாளர் காதர், மாவட்ட SMI அணி செயலாளர், சர்தார் கொண்டலாம்பட்டி பகுதி மமக செயலாளர், பண்டு பச்சப் பட்டி தர்வேஸ் மைதீன் , பிலால் ஆகிய சகோதரர்கள் ஜனாஷாவை நல்லடக்கம் செய்தனர்.

 

Check Also

கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய நாகை தமுமுக நிர்வாகிக்கு அப்துல் கலாம் விருது

நாகையில் கலாம் மாணவர்கள் விழிப்புணர்வு இயக்கம் சார்பாக கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய நாகை மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *