Breaking News

Daily Archives: August 23, 2020

கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரின் உடலை அடக்கம் செய்த திருவாரூர் மாவட்டம் தமுமுக மமக தன்னார்வலர்கள்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியத்தில் பெண் ஒருவர் கொரோனாவால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய உறவினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் திருவாரூர் மாவட்ட தமுமுக மமக நிர்வாகத்தை கேட்டுக்கொண்டதற்கு இணங்க திருவாரூர் தமுமுக & மமக கொரோனா நல்லடக்க குழுவினர், நன்னிலம் சகோதரர்கள், அடியக்கமங்கலம் சகோதரர்கள், திருவாரூர் நகரம் சகோதரர்களால் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Read More »

திருவாரூர் மாவட்டம் அம்மையப்பனில் தமுமுக மமக புதிய கிளை

திருவாரூர் மாவட்டம் அம்மையப்பனில் தமுமுக மமக புதிய கிளை அமைக்கப்பட்டது. தமுமுக மமக மாவட்ட தலைவர் M. முஜிபு ரஹ்மான் தமுமுக மமக மாவட்ட பொருளாளர் M.H.சாகுல் ஹமீது ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த அம்மையார் உடலை அடக்கம் செய்த சேலம் மாவட்டம் தமுமுக மமகவினர்

சேலம் லஷ்மி நகரை சேர்ந்த 50 வயது நிரம்பிய அம்மையார் கொரோனா நோய் தொற்றால் சிகிச்சை பலனின்றி வபாத்தானார்கள் அவருடைய ஜனாசாவை நல்லடக்கம் செய்யுமாறு தமுமுகவை குடும்பத்தார்கள் கேட்டு கொண்டார்கள் அதை அடுத்து சேலம் கிழக்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனித நேய மக்கள் கட்சியினர் சேலம் ஜலால் உசேனி கபரஸ்தானில் அரசாங்க விதிமுறைகளை பின் பற்றி கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்தார்கள்.. தமுமுக மமகவின் மனிதநேய …

Read More »

அரியலூர் கோவிந்த புத்தூரில் தமுமுக மமக புதிய கிளை

அரியலூர் மாவட்டம் கோவிந்த புத்தூரில் இறையருளால் தமுமுக மமக புதிய கிளை அமைக்கப்பட்டு, ஆலோசனைக் கூட்டம் கோவிந்த புத்தூரில் தமுமுக மாவட்ட செயலாளர் S.A.ஷேக் இப்ராஹிம் பாசில் அன்வாரி தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் தமுமுக கடந்து வந்த பாதை குறித்தும் இயக்கத்தின் நோக்கம் குறித்தும் மமக மாவட்ட செயலாளர் M.சாகுல் ஹமீது உரை நிகழ்த்தினர். தமுமுக மாவட்ட செயலாளர் S.A.ஷேக் இப்ராஹிம் அன்வாரி அவர்கள் கிளை அமைத்தல், உறுப்பினர் சேர்க்கை …

Read More »

தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளரை சந்தித்த கள்ளக்குறிச்சி தமுமுக மமக நிர்வாகிகள்

தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் திரு ராதாகிருஷ்ணன் அவர்களை நேரில் சந்திக்கும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டம் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த உடல்களை உறவினர்கள் வாங்குவது சம்பந்தமாக வருவாய்த் துறையினர், காவல் துறையினர், சுகாதாரத் துறையினர் என இவர்கள் மாறி மாறி ஒரு துறையிலிருந்து இன்னொரு துறையினருக்கு பொறுப்பு சாட்டி அலக் கழிக்கிறார்கள்.இதனால் உயிர் இறந்தவர்களின் உடல்களை வாங்குவது சம்பந்தமாக துயரத்தில் இருக்கும் அவர்களது …

Read More »