Breaking News

ஆர்.கே.நகரில் தமுமுக மமக-வில் இணைந்த சகோதரர்கள்

வட சென்னை மாவட்டம், ஆர்.கே.நகர் பகுதியில் 21-08-2020 41வது வட்டம், எழில் நகர் மற்றும் ஜெ.ஜெ நகரை சார்ந்த சகோதரர்கள் தமுமுக மனிதநேய மக்கள் கட்சியின் சமுதாய மற்றும் மனிதநேய பணிகள் மூலம் ஈர்க்கப்பட்டு ஆர்.கே.நகர் பகுதி தமுமுக மமக செயலாளர்கள் J.அப்துல் காதர்,K.கலீம் ஆகியோர் முன்னிலையில் தங்களை தமுமுக மமக-வில் இணைத்துக் கொண்டனர்.

இணைந்த சகோதரர்கள் மத்தியில் ஆர்.கே.நகர் பகுதி தலைவர் A.அப்துர் ரசாக் அவர்கள் தமுமுக / மமகவின் கொள்கை கோட்பாட்டுகள், சேவைகள், பயணங்கள் குறித்து விளக்கி அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்கினார்.

Check Also

திருவாரூர் மாவட்டம் ஆலத்தூரில் தமுமுக மமக புதிய கிளை

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆலத்தூரில் இறையருளால் தமுமுக மமக புதிய கிளை அமைப்பட்டு, ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்வில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *