கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் தேவபாண்டலத்தில் கொரோனா தோற்றாள் முதியவர் ஒருவர் உயிரிழந்தார் அவரின் குடும்பத்தினர் அவரை அடக்கம் செய்ய தமுமுக விடம் கேட்டுக்கொண்டதற்குகிணங்க தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்ட அவசர குழுவினர் அந்த முதியவரின் உடலை வடசிறுவள்ளூர் சாலையில் இருக்கும் அடக்கத் தலத்தில் ஜனாஸா தொழுகை உடன் நல்லடக்கம் செய்தார்கள்…
Read More »