Breaking News

Daily Archives: August 20, 2020

கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரரின் உடலை அடக்கம் செய்த குமரி மாவட்ட தமுமுக தன்னார்வலர்கள்

திருநெல்வேலி மாவட்டம் புன்னார்குளம் ஜமாஅத் கன்னன்குளம் பகுதியை சார்ந்த கொரோனா தெற்றால் உயிரிழந்தார் அவரின் இறுதி அடக்கத்தை முறையாக நடத்த வேண்டும் என்று தமுமுக விற்கு அவரின் குடும்பத்தார் கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் அவரின் மகன் முகமது நவித்(advocate) முழு பாதுகாப்பு உடையனிந்து மையத் தொழுகையை நடத்தினார் அவரின் உடலை குமரி மாவட்ட தமுமுக தன்னார்வல குழு தொண்டர்களால் நல்லடக்கம் செய்தனர்

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த முதியவரின் உடலை நல்லடக்கம் செய்த திருவண்ணாமலை மாவட்ட தமுமுக மமகவினர்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் வட்டம் கொர்காத்தூர் கிராமத்தைச் சார்ந்த . முதியவர் கொரோனா தொற்றால் மரணம் அடைந்தார். இறந்த முதியவரின் அவர்களின் உறவினர் செய்யாறு விநாயகம் மற்றும் மகன்கள் ஆனந்த மற்றும் மகேஷ் என்பவர் தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி. செய்யாறு நகரம் நிர்வாகத்திடம் தனது தாய்யை நல்லடக்கம் செய்ய உதவுமாறு கேட்டுக் கொண்டதின் பேரில் திருவண்ணாமலை மாவட்ட தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர்; …

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரின் உடலை அடக்கம் செய்த கோவை வடக்கு மாவட்டம் தமுமுக மமக தன்னார்வலர்கள்

கோவை மாவட்டம் சுகுணா புரம் மைல்கல் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார் அவரது உடலை கோவை தமுமுக மமக நிர்வாகிகள் நல்லடக்கம் செய்தனர்  

Read More »

கோவையில் கொரோனா தொற்றால் மரணமடைந்த காவலருக்கு 24 குண்டுகள் முழங்க உடலை அடக்கம் செய்த தமுமுக மமக தன்னார்வலர்கள்

திருப்பூர் மாவட்டம் காமநாயக்கன் பாளையம் காவல்நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் கொரோனா அறிகுறி காரணமாக கோவை அரசு மருத்தவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பொள்ளாச்சி ஆனைமலை தான், அவருக்கு சொந்த ஊர் என்றாலும், இவரது உடலை கோவையிலேயே அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, கோவை பூமார்க்கெட் ஹைதர் அலி திப்புசுல்தான் மயானத்தில் அவரது உடல் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. தமுமுக மமகவினர் இவரது உடலை, முழுகவசங்கள் அணிந்தபடி …

Read More »

முன்னாள் அமைச்சர் ரகுமான் கான் மறைவு- மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னோடி தலைவர்களில் ஒருவரான அ. ரகுமான் கான் இன்’று சென்னையில் மறைந்த செய்தி அறிந்து மிகவும் துயருற்றேன். கம்பத்தில் ஒரு மத்திய தர குடும்பத்தில் பிறந்து தனது கடின உழைப்பாலும் அறிவாற்றால்லும் அரசியல் களத்தில் உயர்ந்தவர் ரகுமான் கான். ஐந்து முறை தமிழக சட்டமன்றத்தின் உறுப்பினராக பணியாற்றிய ரகுமான் கான் அவர்கள் தொடர்ச்சியாக மூன்று முறை சென்னை சேப்பாக்கம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிதக்கத்து. முத்தமிழ் …

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரர் உடலை நல்லடக்கம் செய்த செங்கல்பட்டு வடக்கு தமுமுக மமகவினர்

செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் படப்பையில் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்ட இந்து மத சகோதரர் ஒருவர் மரணித்துவிட்டார் அவரது உடலை மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணைப்பொதுச் செயலாளர் தாம்பரம் Mயாக்கூப் அவர்களின் ஒருங்கிணைப்பில் தமுமுக மனிதநேய மக்கள் கட்சியின் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் S.K.ஜாஹிர் உசேன் தலைமையில் மாவட்ட வர்த்தகர் அணி பொருலாளர் F.தமிமுள் அன்சாரி மாவட்ட தொண்டரணி செயலாளர் ஜமால் மனிதநேய மக்கள் கட்சி செம்பாக்கம் நகர …

Read More »