Breaking News

செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் தாம்பரம் பெருநகரம், பல்லாவரம், பம்மல் நகரம், கண்டோன்மென்ட் நகரியம், பரங்கிமலை ஒன்றியம், திருப்போரூர் ஒன்றியம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம்,
மறைமலைநகர் நகரம் செம்பாக்கம் நகரம் ஆகிய ஒன்றியங்கள் நகரம்
கிளை வாரியாக நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது.

தமுமுக மமக மாவட்ட தலைவர் S.K.ஜாகிர் உசேன் அவர்கள் தலைமையில் மனிதநேய மக்கள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் தாம்பரம் M.யாக்கூப் அவர்கள் நேரடியாக பணிகள் குறித்து கள ஆய்வுகளை மேற்கொண்டார். தமுமுக மாவட்ட செயலாளர் நைனார் முகமது,
தமுமுக மமக மாவட்ட பொருளாளர் தாம்பரம் SRA இப்ராஹிம் ஆகியோர் முன்னிலையில் மமக மாநில வர்த்தகர் அணி பொருளாளர் A.கவுஸ் பாஷா, SMI மாநில பொருளாளர் S.தமீம்அன்சாரி, தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் M.அப்துல் ரஹீம்,
மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் ரகுமான், மமக மாவட்ட துணைச் செயலாளர் S.K.ஹைதர் அலி, தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் அஸ்ரப் அலி, மாவட்ட இளைஞரணி செயலாளர் A.ஆஷிக்,
மாவட்ட மருத்துவ அணி செயலாளர் S.S.அப்துல் ரகுமான்,
மாவட்ட தொண்டரணி செயலாளர் ஜமால், மாவட்ட விழி அமைப்பு செயலாளர் ட.காசிம், மாவட்ட ஊடகப்பிரிவு பொருளாளர் ஜலாலுதீன், மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி பொருளாளர் சித்தீக், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் சபி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

Check Also

திருவாரூர் மாவட்டம் ஆலத்தூரில் தமுமுக மமக புதிய கிளை

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆலத்தூரில் இறையருளால் தமுமுக மமக புதிய கிளை அமைப்பட்டு, ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்வில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *