Breaking News

Daily Archives: August 19, 2020

கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரின் உடலை அடக்கம் செய்த பொதக்குடி கிளை தமுமுக மமகவினர்

திருவாரூர் மாவட்டம் காணுரை சேர்ந்த சகோதரி திருவாரூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் உயிர் இழந்தார். அவரை அடக்கம் செய்ய உறவினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கேட்டுக் கொண்டதையடுத்து திருவாரூர் மாவட்டம் தமுமுக மமக பொதக்குடி கிளை நிர்வாகிகள் இந்த சகோதரியின் உடலை நல்லடக்கம் செய்தனர்…

Read More »

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் செர்ளூரை சேர்ந்த முதியவர் கொரோனாவால் உயிரிழந்தார் அவரது உடலை அடக்கம் செய்த தமுமுக மமக தன்னார்வலர்கள்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் செருளூரை சேர்ந்த முதியவர் திருவாரூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவரை அடக்கம் செய்ய உறவினர்கள், மற்றும் அரசு அதிகாரிகள் கேட்டுக் கொண்டதையடுத்து தமுமுக மமக மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனையின் அடிப்படையில் மாவட்ட மருத்துவ அணி சார்பாக முதியவர் உடலை செர்ளூரில் நல்லடக்கம் செய்யப்பட்டது..

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த திருப்பத்தூர் அரசமரத்தெருவை சேர்ந்த ஒருவரின் உடலை நல்லடக்கம் செய்த தமுமுகவினர்

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அரசமரத்தெருவை சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார் அவரது குடும்பத்தார் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தமுமுக சகோதரர்கள் அவரின் உடலை திருப்பத்தூர் மியா (மெஹதி) கபரஸ்தான் யில் கொரோனா முறைப்படி, அரசின் வழிகாட்டுதல்படி நல்லடக்கம் செய்தனர்…

Read More »

தஞ்சை வடக்கு ஆவூரில் சகோதரர் கொரோனாவால் உயிரிழந்தார் அவரது உடலை அடக்கம் செய்த தமுமுக மமக தன்னார்வலர்கள்!!

தஞ்சை வடக்கு ஆவூரில் சகோதரர் ஒருவர் திருவாரூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தார் அவரது உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கேட்டுக் கொண்டதையடுத்து மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் சகோ தஞ்சை I.M.பாதுஷா அவர்களது வழிகாட்டலில் பேரில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர் கோவிந்தகுடி K.முஜிபுர் ரகுமான் அவர்களது மேற்பார்வையில். தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் (பொறுப்பு) சகோ …

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த இரண்டு சகோதரர் உடலை நல்லடக்கம் செய்த சேலம் தமுமுக மமகவினர்

சேலம கிழக்கு மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்த இரண்டு சகோதரர்களின் உடலை உறவினர்களின் வேண்டு கோளுக்கிணங்க சேலம் மாவட்ட நிர்வாகிகள் உடல்களை பெற்று அரசாங்க விதிமுறைகளை பின்பற்றி கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்தனர் தமுமுக மாவட்ட தலைவர் சேலம் பக் ஷீ (எ) A. சையத் முஸ்தபா முன்னாள் மாவட்ட தலைவர் S. ஷேக் முஹமத் மமக மாவட்ட துணை செயலாளர் A. சுஹேல் அஹமத் தமுமுக மாவட்ட துணை செயலாளர் …

Read More »

செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் தாம்பரம் பெருநகரம், பல்லாவரம், பம்மல் நகரம், கண்டோன்மென்ட் நகரியம், பரங்கிமலை ஒன்றியம், திருப்போரூர் ஒன்றியம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், மறைமலைநகர் நகரம் செம்பாக்கம் நகரம் ஆகிய ஒன்றியங்கள் நகரம் கிளை வாரியாக நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது. தமுமுக மமக மாவட்ட தலைவர் S.K.ஜாகிர் உசேன் அவர்கள் தலைமையில் மனிதநேய மக்கள் கட்சி மாநில …

Read More »

சவுதி அரேபியா கிழக்கு மண்டலத்தில் பணியாற்றியவர்களை தாயகத்திற்கு வழியனுப்பும் நிகழ்ச்சி

பல வருடங்களாக சவுதி அரேபியா கிழக்கு மண்டலத்தில் தமுமுக மமக துணைத் தலைவராக இருந்து பணியாற்றி வந்த அபிராமம் அப்துல் காதர் அவர்களையும், மண்டல பொருளாளர் இப்ராஹிம் ஷா அவர்களையும் தாயகத்திற்கு வழியனுப்பும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் மண்டல நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

Read More »