Breaking News

திருவாரூர் மாவட்டம் பேரளத்தை சேர்ந்த சகோதரர் கொரோனாவால் உயிரிழந்தார் அவரது உடலை அடக்கம் செய்த தமுமுக மமக தன்னார்வலர்கள்

திருவாரூர் மாவட்டம்
பேரளத்தை சேர்ந்த சகோதரர் திருவாரூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தார் அவரது உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கேட்டுக் கொண்டதையடுத்து திருவாரூர் தமுமுக மமக நிர்வாகிகள் இந்த சகோதரரின் உடலை நல்லடக்கம் செய்யப்பட்டது..

 

Check Also

கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய நாகை தமுமுக நிர்வாகிக்கு அப்துல் கலாம் விருது

நாகையில் கலாம் மாணவர்கள் விழிப்புணர்வு இயக்கம் சார்பாக கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய நாகை மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *