Breaking News

‘ஞாயிறு’ முழு ஊரடங்கின் போது மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிய வடசென்னை தமுமுக மமக

ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கை முன்னிட்டு வடசென்னை மாவட்டம் கொளத்தூர் பகுதி தமுமுக மமக சார்பாக காவல்துறையினர், மாநகராட்சி ஊழியர்கள், சுகாதாரப் பணி ஊழியர்கள், சாலையோரம் இருக்கும் ஆதரவற்றவர்களுக்கு டீ, பிஸ்கட், தண்ணீர் ஆகியவை வழங்கப்பட்டது.

வடசென்னை மாவட்டம் தமுமுக மமக 68வது வட்டத்தின் சார்பில் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்ற மக்கள் 100-க்கும் மேற்ப்பட்டவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

 

Check Also

களமருதூரில் தமுமுக சார்பில் ஊர் முழுவதும் கிரோமிநாசினி தெளிக்கப்பட்டது

கள்ளக்குறிச்சி மாவட்டம் களமருதூரில் தமுமுக சார்பாக கொரோனா தாக்கத்தை குறைக்கும் விதமாக மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பாக வைத்துயிருக்க ஊர் முழுவதும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *