Breaking News

புதிய கல்வி கொள்கை, EIA 2020 போன்ற மக்கள் விரோத சட்டங்களை திரும்பப் பெறக்கோரியும், கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க கோரியும் மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்வி கொள்கை, விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் EIA 2020 சட்ட வரைவை திரும்பபெற கோரியும், தமிழக அரசுக்கு அனைத்து வளங்களும் கொண்ட கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க கோரியும் கும்பகோணத்தில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பொறுப்புக்குழு தலைவர் கோவிந்தகுடி ரஹ்மத் அலி அவர்கள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றுது.

இக்கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் சரவண பாண்டியன், மாநில செயற்குழு உறுப்பினர் முஜிபுர் ரஹமான், தலைகழகப் பேச்சாளர் குடந்தை சம்சூதீன் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, அணி, கிளை நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

Check Also

பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து திருவாரூரில் மனிதநேய மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்!

06.07.2020 மனிதநேய மக்கள் கட்சி திருவாரூர் நகரத்தின் சார்பாக திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் மத்திய அரசின் பெட்ரோல், …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *