Breaking News

திருநறையூர் – நாச்சியார் கோவிலில் தமுமுக நடத்திய இரத்ததான முகாம்

இந்திய திருநாட்டின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தஞ்சை வடக்கு மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி திருநறையூர் – நாச்சியார் கோவில் கிளையின் சார்பாக மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் நூருல் அமீன் தலைமையில் இரத்த தான முகாம் நடைபெற்றது. இந்த இரத்ததான முகாமில் மமக மாவட்ட துணைச் செயலாளர் ஜகபர் அலி, மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் கொ.கருப்பூர் ஹாஜா, முன்னால் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் உமா சங்கர் அவர்கள் பார்வையிட்டு வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்வில் சுமார் 28 நபர்கள் குருதி கொடை வழங்கினார்கள். இந்நிகழ்வில் சமூக ஆர்வளர்கள், ஜமாஅத்தார்கள் மற்றும் கழக தமுமுக மமக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

Check Also

திருச்சி சவுக்கில் தமுமுக நடத்திய சமுதாய விழிப்புணர்வு கூட்டம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சி திருச்சி தெற்கு மாவட்டத்தின் சவுக் கிளை சார்பாக சமுதாய விழிப்புணர்வு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *