Breaking News

திருவாரூர் மாவட்டம் ஆலத்தூரில் தமுமுக மமக புதிய கிளை

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆலத்தூரில் இறையருளால் தமுமுக மமக புதிய கிளை அமைப்பட்டு, ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்வில் தமுமுக கடந்து வந்த பாதை குறித்தும் இயக்கத்தின் நோக்கம் குறித்தும் மமக மாநில விவசாய அணி செயலாளர் HMD.ரஹ்மத்துல்லாஹ் உரை நிகழ்த்தினர். மமக மாவட்ட செயலாளர் A.குத்புதீன் அவர்கள் கிளை அமைத்தல், உறுப்பினர் சேர்க்கை குறித்தும் விளக்க உரையாற்றினார். இதில் தமுமுக மாவட்ட துணை செயலாளர் திருத்துறைப்பூண்டி யூசுப், மமக மாவட்ட துணை செயலாளர் M.A.ஜெகபர் அலி, மருத்துவ சேவை அணி மாவட்ட பொருளாளர் M.காதர் பாட்சா,SMI மாவட்ட பொருளாளர் பொதக்குடி ரியாஸ் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

 

Check Also

செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் தாம்பரம் பெருநகரம், பல்லாவரம், …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *