Breaking News

சாக்கடை மணலை மாநகராட்சி அலுவலகத்தில் கொட்டி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட திருச்சி பீமநகர் தமுமுக மமக

திருச்சி மாநகராட்சி 48வது வார்டு கூனிபஜார் பகுதியில் கடந்த ஒரு மாததிற்கு மேலாக சாக்கடை தூர்வாரிய மண் அகற்றப்படாமல் சாலையின் இருபுறமும் பொதுமக்களுக்கு இடையூராகவும், நோய் பரவும் அபாயத்துடனும், பாதி மணல் மீண்டும் சாக்கடையை அடைத்துக்கொண்டது. பல முறை மாநகராட்சியில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாக்கடை மணலை அள்ளி மாநகராட்சி அலுவலகம் முன்பு கொட்டும் போராட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மனிதநேய மக்கள் கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் பீமநகர் கிளையின் சார்பாக நடைப்பெற்றது.

 

Check Also

பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து திருவாரூரில் மனிதநேய மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்!

06.07.2020 மனிதநேய மக்கள் கட்சி திருவாரூர் நகரத்தின் சார்பாக திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் மத்திய அரசின் பெட்ரோல், …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *