Breaking News

Daily Archives: August 16, 2020

நாகையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த உடலை அடக்கம் செய்த தமுமுக மமகவினர்

நாகை மாவட்டத்தை சேர்ந்த சகோதரி நாகை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தார் அவரது உடலை அடக்கம் செய்ய அரசு அதிகாரிகள் மற்றும் உறவினர்கள் கேட்டுக் கொண்டதையடுத்து . தமுமுக மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் சேக்தாவூது தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நகர நிர்வாகிகள் ஒருங்கிணைப்பில். ஏனங்குடி, வவ்வாலடி , திருப்பூண்டி நிர்வாகிகள் உடலை நல்லடக்கம் செய்தனர்.

Read More »

திண்டுக்கல் மாவட்டத்தை சோர்ந்த சகோதரர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார் அவரது உடலை அடக்கம் செய்த கோவை வடக்கு மாவட்டம் தமுமுக மமக தன்னார்வலர்கள்

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஆண் ஒருவர் கோவை தனியார் மருத்துவ மனையில் கொரோனா தொற்றில் உயிரிழந்தார் அவரது உடலை கோவை வடக்கு மாவட்ட தமுமுக மமக நிர்வாகிகளால் நல்லடக்கம் செய்தனார்.

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரின் உடலை அடக்கம் செய்த நாகை மாவட்ட தமுமுக மமக தன்னார்வலர்கள்

நாகை மாவட்டத்தை சேர்ந்த சகோதரி ஒருவர் நாகை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தார் அவரது உடலை அடக்கம் செய்ய அரசு அதிகாரிகள் மற்றும் உறவினர்கள் கேட்டுக் கொண்டதையடுத்து தமுமுக மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் சேக்தாவூது தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நகர நிர்வாகிகள் ஒருங்கிணைப்பில் நாகூர் ஏனங்குடி, நிர்வாகிகள் உடலை நாகூரில் நல்ல அடக்கம் செய்தனர்.

Read More »

அஸ்லம் பாஷா – மனிதநேய பண்பாளர் விருது

கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக லைக்கா மெடிக்கல் உரிமையாளர் சித்திக், மனித உரிமை பாதுகாப்பு பேரவையின் செயலாளர் கலீல் ரகுமான், அப்துல் கலாம் பள்ளியின் செயலாளர் கெளது முஹம்மது ஆகியோருக்கு “அஸ்லம் பாஷா மனிதநேய பண்பாளர் விருது”  வழங்கப்பட்டது.  

Read More »

திருவாரூர் மாவட்ட தமுமுக நடத்திய இரத்ததான முகாம் மற்றும் இரத்தவகை கண்டறியும் முகாம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா மற்றும் 74வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருவாரூர்  மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மருத்துவ சேவை அணி சார்பில் மாபெரும் இரத்ததான முகாம் மற்றும் இரத்த வகை கண்டறியும் முகாம் மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் M.முகமது பைசல் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தமுமுக மமக மாவட்ட தலைவர் M.முஜீபுர் ரஹ்மான் அவர்கள் இரத்ததான …

Read More »

திண்டுக்கல் தமுமுக நடத்திய இரத்ததான முகாம்

திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் தமுமுக சார்பாக மாபெரும் இரத்ததான நிகழ்ச்சி சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்றது. இந்த இரத்ததான முகாமை சாகர் மெடிக்கல் உரிமையாளர் திரு நாசர் கான் அவர்கள் துவக்கி வைத்தார். உடன் முகம்மது இபுராகிம் 39வது வார்டு EX MC அவர்களும் தலைமை அரசு மருத்துவமனை இரத்தவங்கி மேளாலர் திரு பிரபாகர் அவர்களும், தமுமுக மமக மாநில மாவட்ட நகர கிளை நிர்வாகிகள் கலந்துக் கொண்டு …

Read More »