Breaking News

தமுமுக தலைமையகத்தில் நடைபெற்ற 74 வது சுதந்திர தின விழாவில் தமுமுக-மமக தலைவர் ஜவாஹிருல்லா அவர்கள் கொடியேற்றினார்

தமுமுக தலைமையகத்தில் 74வது சுதந்திர விழாவை முன்னிட்டு தமுமுக-மமக தலைவர் பேராசிரியர். எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் தேசிய கொடியை ஏற்றினார்.உடன் மத்திய சென்னை மாவட்ட தலைவர் அப்துல் சலாம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள்,துறைமுகம் பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Check Also

Burying 1,100 bodies and loads of prejudice – Ruralindiaonline

With a lot of stigma and hostility disrupting several Covid-19 funerals, in Tamil Nadu a …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *