Breaking News

Daily Archives: August 15, 2020

கொரோனா தொற்றால் உயிரிழந்த திருவட்டார் பகுதியை சேர்ந்த சகோதரரின் உடலை அடக்கம் செய்த கன்னியாகுமரி மாவட்ட தமுமுக மமக தன்னார்வலர்கள்

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் பகுதியை சேர்ந்த மாற்று மத சகோதரர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார் அவரின் குடும்பத்தார் அவரின் மத அடிப்படையில் நல்லடக்கம் செய்ய வேண்டும் என தமுமுக மமக விடம் கோட்டதற்கு இணங்க இன்று அவரின் உடலை தமுமுக மமக தன்னார்வல குழு சார்பாக நல்லடக்கம் செய்யப்பட்டது..

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த மாற்று மத சகோதரியின் உடலை அடக்கம் செய்த கன்னியாகுமரி மாவட்ட தமுமுக மமக வினர்

கன்னியாகுமரி மாவட்டம் மூலச்சல் பகுதியை சார்ந்த முன்னாள் ஆசிரியயை ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார் அவரின் குடும்பத்தார் அவரின் மத அடிப்படையில் நல்லடக்கம் செய்ய வேண்டும் என தமுமுக மமக விடம் கோட்டதற்கு இணங்க இன்று அவரின் உடலை தமுமுக மமக தன்னார்வலகுழு சார்பாக நல்லடக்கம் செய்யப்பட்டது..

Read More »

சிங்கபெருமாள் கோவிலை சார்ந்த பெண்மணி கொரோனா தொற்றால் உயிரிழந்த அவரது உடலை அடக்கம் செய்த செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தமுமுக மமக தன்னார்வலர்கள்

செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் சிங்கபெருமாள் கோவிலை சார்ந்த பெண்மணி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மரணித்துவிட்டார்கள் அவரது உடலை மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துனைப்பொதுச்செயலாளர் தாம்பரம் M யாக்கூப் அவர்களின் ஒருங்கிணைப்பில். செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட பொறுப்பு குழு தலைவர் D முஹம்மது யூனுஸ் தகவல் கொடுத்ததின் அடிப்படையில் தமுமுக மனிதநேய மக்கள் கட்சி செங்கை வடக்கு தலைவர் …

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த முதியவர் உடலை நல்லடக்கம் செய்த அடியக்கமங்கலம் கிளை தமுமுக மமகவினர்

திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் சேம்ங்கமங்கலம் ஊராட்சி நெடுமுடி சேர்ந்த முதியவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார் அவரது உடலை அடக்கம் செய்ய அரசு அதிகாரிகள் உறவினர்கள் கேட்டுக் கொண்டதையடுத்து அவர்கள் உடலை தமுமுக மமக திருவாரூர் நகரம் மற்றும் அடியக்கமங்கலம் கிளை நிர்வாகிகள் அடக்கம் செய்தனர்..

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த   இருவரின் உடலை அடக்கம் செய்த கம்பம் நகர தமுமுக மமகவினர்

தேனி மாவட்டம் கம்பம் நகரில் கொரோனா தொற்றால் உயிரிழந்த மாற்றுமத சகோதரர் இருவரின் உடலை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்த உறவினர்கள் ஒப்புதலுடன் பெறப்பட்டு தேனி மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.கம்பம் நகர பொருளாளர் ஜெய்லானி, மமக செயலாளர் இப்றாஹிம் கிளை துணைத்தலைவர் சையது முகமது மற்றும் மாவட்ட இளைஞரணி செயலாளர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் இந்த பணியைச் செய்தார்கள். மேலும் கம்பம் நகரில் மூச்சுத்திணறலால் உயிரிழந்த …

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த முதியவர் உடலை நல்லடக்கம் செய்த திருவாரூர் மாவட்ட தமுமுக மமக தன்னார்வலர்கள்

திருவாரூர் மாவட்ட கட்டிமமேடு ஆதிரங்கம் மற்றும் திருத்துறைப்பூண்டி தமுமுக மமக வினரின் தொடரும் மதம் கடந்த மனிதநேய சமுதாய பணிகள் இதில் திருத்துறைப்பூண்டி பகுதியை சேர்ந்த 71 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கொரோனோ தொற்றால் உயிரிழந்தார் அவரது உடலை தமுமுக, மமக தன்னார்வலர்களால் நல்லடக்கம் செய்யப்பட்டது.  

Read More »

பள்ளிவாசல் இமாம் கொடூர கொலை மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள ரஹ்மத் பள்ளிவாசலில் கடந்த 9ஆண்டுகளுகளாக தொ¬ழுயை தலைமையேற்று நடத்தும் இமாமாக பணியாற்றி வந்தவர் ஹாபிழ் முஹம்மத் சதாம் என்ற 30 வயது இளைஞர். முஹம்மது சாதமை கடந்த 13.08.2020 அன்று மாலை அடையாளம் தெரியாத இருவர் வந்து துஆ ஓத அழைத்து சென்றுள்ளனர். ஓத சென்றவர் திரும்பி வராததால் அவர்களது குடும்பதினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில் நேற்று ஹாபிழ் முஹம்மத் சதாம் கொடூரமான …

Read More »

ஏர்வாடியில் நடைபெற்ற 74வது சுதந்திர தின விழாவில் தேசிய கொடியேற்றிய தமுமுக மமக துணைத்தலைவர்

நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் தமுமுக மமக அலுவலகத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணைத்தலைவர் PSஹமீது அவர்கள் தேசிய கொடியேற்றி மக்களுக்கு இனிப்பு வழங்கி உரையாற்றினார் தனது உரையில் ‘எளிதாக பெற்றதல்ல இந்த சுதந்திரம். தாய் நாட்டின் விடுதலைக்காக போராடிய முஸ்லிம்களின் பலரின் தியாகத்தால் பெற்றது. இதன் அருமை புரிந்து, இதற்கு ஆபத்து நேரக்கூடிய நிலை ஏற்படும் போதெல்லாம் அதை பாதுகாக்க அதற்காக போராட நாம் தயாராக இருக்க வேண்டுமென …

Read More »

கல்பாக்கத்தில் நடைபெற்ற 74வது சுதந்திர தின விழாவில் மமக பொதுச்செயலாளர் கொடியேற்றினார்

74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது அவர்கள் கல்பாக்கம் நகர அலுவலகத்திற்கு முன் சுதந்திர தின கொடியேற்றி இனிப்புகளை வழங்கினார்.    

Read More »

தமுமுக தலைமையகத்தில் 74வது சுதந்திர விழாவை முன்னிட்டு நலதிட்ட உதவி வழங்குதல்

74வது சுதந்திர விழாவை முன்னிட்டு ஏழை எளியவர்களுக்கு உணவு பொருட்கள் கொண்ட தொகுப்பை தமுமுக-மமக தலைவர் பேராசிரியர். எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் வழங்கினார். மத்திய சென்னை மாவட்ட தலைவர் அப்துல் சலாம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், துறைமுகம் பகுதி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Read More »