Breaking News

Daily Archives: August 14, 2020

கோரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரர் உடலை அடக்கம் செய்த ஈரோடு மாவட்ட தமுமுக மமகவினர்

ஈரோடு மேற்கு மாவட்டம் நம்பியூர் தாலுக்கா பகுதியில் வசித்து வந்த சகோதரர் கொரோனா பாதிப்பினால் மரணமடைந்தார். அவர்கள் குடும்பத்தினர் ஈரோடு மேற்கு மாவட்ட கோபி நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினரிடம் நல்லடக்கம் செய்து கொடுக்க கேட்டு கொண்டதின் பேரில் சம்சுதீன் மமக மாநில செயற்குழு உறுப்பினர் தலைமையில் மமக மாவட்ட செயலாளர் முகமது அலி ஈரோடு கிழக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சிக்கந்தர் தமுமுக மாவட்ட மருத்துவ …

Read More »

ஜித்தாவிலிருந்து சென்னை புறப்பட்ட 300 பயணிகளை வழியனுப்பி வைத்த தமுமுக மற்றும் ஜித்தா தமிழ் சங்கத்தினர்

தாதாபாய் டிராவல்ஸ் மற்றும் ஜித்தா தமிழ் சங்கம் ஏற்பாட்டில் சவூதி அரேபியா ஜித்தாவிலிருந்து சென்னை புறப்பட்ட சவூதியா சிறப்பு விமானத்தில் 300க்கு மேற்பட்ட தமிழர்களை ஜித்தா தமுமுக நிர்வாகிகள் அப்துல் மஜீத், அன்சாரி, ஜாகிர் மற்றும் ஜித்தா தமிழ் சங்கம் (JTS) சிராஜ், ஜெய்சங்கர், இஜாஸ் உள்ளிட்ட தன்னார்வலர்கள் மற்றும் தாதாபாய் குழுவினர் பயணிகளை வழியனுப்பி வைத்தனர். மேலும் சென்னையில் தமுமுக – மமக தன்னார்வ குழுவினர் விமான நிலையத்திற்கு …

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரர் உடலை அடக்கம் செய்த கோவை வடக்கு மாவட்ட தமுமுக மமக தன்னார்வலர்கள்

கோவை தெற்கு உக்கடம் அருள் நகரை சேர்ந்த ஒருவர் கொரோனா நோயால் உயிரிழந்தார் அவரது உடலை தமுமுக மமக கொரோனா நல்லடக்க குழுவினரால் நல்லடக்கம் செய்யப்பட்டது

Read More »

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த முதியவர் உடலை அடக்கம் செய்த தமுமுக மமக தன்னார்வலர்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தர்மராஜா கோயில் அருகே வசித்து வரும் முதியவர் முகமது இக்பால் என்பவர் கொரோனா தொற்றால் உயிர் இழந்தார் அவரது உறவினர்கள் வேண்டுகோளுக்கிணங்க அவரது இறுதிச் சடங்கை ஊத்தங்கரை தமுமுக நிர்வாகிகள் எடுத்து நல்லடக்கம் செய்தனர் ஊத்தங்கரை தமுமுக நகர தலைவர் ரசூல் பாஷா தலைமையில் நல்லடக்கம் செய்யப்பட்டது

Read More »

கிருஷ்ணகிரி உடையான்டஹள்ளியில் தமுமுக மமக புதிய கிளை

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் இராயக்கோட்டை உடையாண்டஹள்ளியை சேர்ந்த இளைஞர்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் கொள்கை மற்றும் சேவைகளால் ஈர்க்கப்பட்டு பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி தலைமை செயற்குழு உறுப்பினர் ஓசூர் நவ்ஷாத் அவர்களின் முன்னிலையில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் கலீல் பாஷா, மாவட்ட இளைஞரணி செயலாளர் ஷெரீப் , ஓசூர் நகர பொருளாளர் ரோஷன் பாய், இராயக்கோட்டை …

Read More »

கொரோனா நோய் தொற்றினால் இறந்தவரின் உடலை நல்லடக்கம் செய்த செஞ்சி தமுமுக-மமகவினர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்த சகோதரர் ஒருவர் கொரோனா தொற்றால் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையில். அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் அவரின் உடலை அடக்கம் செய்ய உறவினர் விழுப்புரம் தமுமுக மாவட்ட செயலாளர் Dr.சையத் உஸ்மான் உறவினர்கள் அடக்கம் செய்ய கேட்டுக் கொண்டதின் அடிப்படையில் அவரின் உடலை பெற்று தமுமுக மாவட்ட துணை செயலாளர் ஷேக் சர்தார் மத்திய மண்டல ஊடக செயலாளர் க.அஸ்கர் அலி,தமுமுக செஞ்சி நகர …

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரர் உடலை அடக்கம் செய்த தருமபுரி மாவட்டம் தமுமுக மமகவினர்

தருமபுரி மாவட்டம் தருமபுரி நகரத்தில் சகோதரர் ஒருவர் கொரோனா தொற்றால் இறந்துவிட்டார் அவரை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சி தருமபுரி மாவட்ட, நகர பொறுப்பாளர்கள்,மாவட்ட தலைவர் கே.தென்றல் யாசீன் தலைமையில்,மாவட்ட மருத்துவ அணி செயலாளர் டி.எ.முனவர் மாவட்ட காஜி பசலேகரீம் மாவட்ட துனை செயலாளர் ஷஜகான்,நகர மமக செயலாளர் ஷரீப், பயர் கிங் சாதிக், பிடமநேரி கமால் பாய்,MI.பாபு முன்னால் மாவட்ட செயலாளர் , ஆகியோர் …

Read More »

சூழ்ச்சிகளை வீழ்த்தி சுதந்திரத்தைப பாதுகாக்க இந்நாளில் சூளுரைப்போம்.! – பேராசிரியர்.ஜவாஹிருல்லா

சூழ்ச்சிகளை வீழ்த்தி சுதந்திரத்தைப பாதுகாக்க இந்நாளில் சூளுரைப்போம்…! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: எழுச்சி மிகு இந்திய சுதந்திரத்தின் 74வது ஆண்டில் அனைவருக்கும் இதயங்கனிந்த சுதந்திர தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன். ஆங்கிலேய அடிமைத் தளையில் கட்டுண்டு கிடந்த நம் தாய்நாடு விடுதலை என்ற விடியலை பெறுவதற்காக தமது உடல், பொருள், ஆவியைத் தியாகம் செய்த தியாக சீலர்களை இந்நாளில் நினைவு கூர்ந்து போற்றுவோம். …

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த முதியவர் உடலை அடக்கம் செய்த செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தமுமுக மமக தன்னார்வலர்கள்

செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் பல்லாவரம் முதியவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மரணித்துவிட்டார்கள். மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துனைப்பொதுச்செயலாளர் தாம்பரம் M யாக்கூப் அவர்களின் ஒருங்கிணைப்பில் தமுமுக மனிதநேய மக்கள் கட்சி செங்கை வடக்கு தலைவர் ஜாஹிர் உசேன் அவர்களின் பெருமுயற்சியில் செங்கை தமுமுக மாவட்ட செயலாளர் முகம்மது நயினார்,பல்லாவரம் பொறுப்பு குழு தலைவர் அஜீஸ், அப்துல் ரசாக்.கிளை செயலாளர் சேட், 3வது வார்டு செயலாளர் இம்ரான்,பத்ருதீன் ஆகியோரால் உடலை …

Read More »