Breaking News

காட்டுமன்னார்குடியில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கிய தமுமுக

கடலூர் தெற்கு மாவட்டம் காட்டுமன்னார்குடி ரம்ஜான் தைக்காலில் காட்டுமன்னார்குடி நகர தமுமுக செயலாளர் சாதிக் பாஷா அவர்களின் தலைமையில் நகர தலைவர் அன்வர் உசேன், மமக நகர செயலாளர் மஹபூப் பாஷா ஆகியோர் முன்னிலையில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இதில் மமக மாவட்ட செயலாளர் முகமது நுமான் அவர்கள் கலந்துக் கொண்டு நிகழ்வை துவக்கி வைத்தார். இளைஞர் அணி செயலாளர் அப்தார் ஆலம், தொண்டர்அணி துணை செயலாளர் முகமது இஸ்ஹாக் மற்றும் கழக சொந்தங்கள் கலந்துக்கொண்டனர்.

Check Also

கடையநல்லூரில் தமுமுக சார்பாக தொடர்ந்து மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் கபசுரக் குடிநீர்

தென்காசி மாவட்டம் தமுமுக மமக கடையநல்லூர் கிளை சார்பாக 22.07.2020 4வது கட்டமாக புது தெரு முழுவதும் கபசுர குடிநீர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *