Breaking News

விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரத்தில் உயிரிழந்த முதியவர் உடலை அடக்கம் செய்த தமுமுக மமகவினர்

விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரத்தில்
மூச்சு திணறல் ரத்த அழுத்தம் பாதித்து முண்டியாம்பாக்கம் அரசு தலைமை மருத்துவமனையில் உயிரிழந்த விட்டார் அவரின் உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் தமுமுக மாவட்ட தலைவர் முஸ்தாக்தீன் மற்றும் மாவட்ட செயலாளர்
Dr. சையத் உஸ்மான் அவர்களிடம் தகவல் அளித்ததின்
அடிப்படையில் அவரின் உடலை பெற்று ஷேக் சர்தார் தமுமுக மாவட்ட துணைச் செயலாளர்
தலைமையில்.தமுமுக செஞ்சி நகர மருத்துவ சேவை அணி செயலாளர் ச.பாருக் (IPP) செஞ்சி நகர செயலாளர் ரஹமத்துல்லா தமுமுக செஞ்சி நகர 15 வார்டு  தலைவர் அஷ்ரப் செஞ்சி அமானுல்லாஹ்  விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் சிராஜ் ,அஸ்சாருதீன்.
ஆகியோர் உயிரிழந்த உடலை அனந்தபுரம் தர்கா கபரஸ்தான் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்தனர்.

 

 

Check Also

கொரோனா தொற்றால் உயிரிழந்த இரண்டு நபரின் உடலை அடக்கம் செய்த தென் சென்னை மேற்கு மாவட்ட தமுமுக மமகவினர்

தென் சென்னை மேற்கு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்த இரண்டு நபரின் உடலை தமுமுக மாவட்ட தலைவர் கோரி முகம்மது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *