Breaking News

கொரோனா தொற்றால் உயிரிழந்த உடலை அடக்கம் செய்த கோவை வடக்கு மாவட்ட தமுமுக மமகவினர்

கோவை வடக்கு மாவட்டம் தமுமுக மமக தன்னார்வலர்கள் ஒரே நாளில் இரண்டு பேர் கோரோனா தொற்றால்
உயிரிழந்தனர். இதில் திருப்பூரை சேர்ந்த ஒருவரும், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 29 வயதுடைய ஒருவரும் கோவை அரசு மருத்துவ மனையில் அனைத்து வேலைகளும் முடிக்கப்பட்டு தமுமுக -மமக கொரோனா நல்லடக்க குழுவினரால் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Check Also

கொரோனா தொற்றால் உயிரிழந்த இரண்டு நபரின் உடலை அடக்கம் செய்த தென் சென்னை மேற்கு மாவட்ட தமுமுக மமகவினர்

தென் சென்னை மேற்கு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்த இரண்டு நபரின் உடலை தமுமுக மாவட்ட தலைவர் கோரி முகம்மது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *