Breaking News

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் உடலை அடக்கம் செய்த இராணிப்பேட்டை தமுமுக மமகவினர்

அரக்கோணம் பாராளுமன்ற காங்கிரஸ் முன்னாள் உறுப்பினரும் சரஸ்வதி வேலு பொறியியல் கல்லூரி தாளாளரும் ஸ்ரீ பாரதி வேலு பஸ் உரிமையாளருமான திரு. A.M. வேலு Ex.M.P அவர்கள், உயிரிழந்த
அன்னாரின் இறுதி சடங்கு சோளிங்கர் இடுகாட்டில் மாலை 4.30 மணி அளவில், இராணிப்பேட்டை மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் A.O. இம்ரான் அவர்களின் தலைமையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் தமுமுக மற்றும் மமக தன்னார்வலர்கள், தமுமுக மாவட்ட துணை செயலாளர் – சேளிங்கர் நூர் முஹம்மத் மற்றும் சோளிங்கர் நகர தமுமுக மற்றும் மமக தலைவர் கலாம், பொருலாளர் ஷேக் மற்றும் தன்சீம், முனவ்வர்,நூர் முஹம்மத் ஆகியோர் உடலை நல்லடக்கம் செய்தனர்

Check Also

கொண்டலாம்பட்டி 46வது வார்டில் கபசுரக் குடிநீர்

சேலம் கிழக்கு மாவட்டம் கொண்டலாம்பட்டி பகுதி 46வது வட்ட தமுமுக மமக சார்பாக கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *