Breaking News

திருவாரூர் மாவட்டம் நன்னினம் ஒன்றியம் சொரக்குடி கொரோனா தொற்றால் உயிரிழந்த மாற்றுமத சகோதரன் உடலை அடக்கம் செய்த தமுமுக மமக தன்னார்வலர்கள்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் சொரக்குடி சேர்ந்த சகோதரர் திருவாரூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் உயிர் இழந்தார் அவரை அடக்கம் செய்ய அரசு அதிகாரிகள் மற்றும் உறவினர்கள் மமக மாவட்ட துணை செயலாளர் நன்னிலம் அசார் தொடர்பு கொண்டு கேட்டுக் கொண்டதையடுத்து தமுமுக மமக மாவட்ட தலைமை மற்றும் மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் காட்டூர் பைசல் மற்றும் மருத்துவ சேவை அணி மாவட்ட துணை செயலாளர் ஸ்ரீவாஞ்சியம் முஹம்மது இஸ்மாயில் ஆலோசனை அடிப்படையில் இந்த சகோதரரின் உடலை நல்லடக்கம் செய்யப்பட்டது..

Check Also

கொரோனா தொற்றால் உயிரிழந்த ஒருவர் உடலை நல்லடக்கம் செய்த கோவை வடக்கு மாவட்ட தமுமுக மமகவினர்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்றால் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அவருடைய உறவினர்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *