Breaking News

திருப்பூரில் ஒரே நாளில் மூன்று கொரோனா தொற்றால் இறந்தவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்த தமுமுகவினர்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சாலை சேர்ந்த நபர் கொரானா தொற்றால் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் அவரது உடலை கோவை மாவட்ட தமுமுக நிர்வாகிகள் பெற்று திருப்பூர் அனுப்பி வைத்தனர் மரணித்தவரின் உறவினர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க திருப்பூர் வடக்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த தொண்டர்கள் , உலக சுகாதார மையம் வழிகாட்டிய அடிப்படையில் தகுந்த ஏற்பாடுகள் செய்து
வடுகான் காளிபாளையம்
அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்தனர்

Check Also

கொரோனா தொற்றால் உயிரிழந்த ஒருவர் உடலை நல்லடக்கம் செய்த கோவை வடக்கு மாவட்ட தமுமுக மமகவினர்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்றால் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அவருடைய உறவினர்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *