Breaking News

திருப்பூரில் நள்ளிரவு வரை தொடர்ந்து கொரோனா தொற்றால் உயிரிழந்த உடலை சளைக்காமல் களத்தில் நின்று உடலை அடக்கம் செய்த தமுமுக மமகவினர்

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியை சேர்ந்த சகோதரர் கொரானா தொற்றால் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வபாத்தானார், அவரது உடலை கோவை மாவட்ட தமுமுக நிர்வாகிகள் பெற்று திருப்பூர் அனுப்பி வைத்தனர்,மரணித்தவரின் உறவினர்கள் கேட்டு கொண்டதற்கிணங்க திருப்பூர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த தொண்டர்கள் , உலக சுகாதார மையம் வழிகாட்டிய அடிப்படையில் தகுந்த ஏற்பாடுகள் செய்து நேற்று இரவு 11 30 மணியளவில் திருப்பூரில் நல்லடக்கம் செய்யப்பட்டது

Check Also

கொரோனா தொற்றால் உயிரிழந்த ஒருவர் உடலை நல்லடக்கம் செய்த கோவை வடக்கு மாவட்ட தமுமுக மமகவினர்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்றால் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அவருடைய உறவினர்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *