Breaking News

ஏர்வாடியில் கொரோனா தொற்றால் மரணம் அடைந்த முதியவர் உடலை அடக்கம் செய்த நெல்லை மாவட்ட தமுமுக மமகவினர்

நெல்லை மாவட்டம் ஏர்வாடியைச் சேர்ந்த  முதியவர் கொரோனா தோற்று காரணமாக பாளை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
நேற்று இரவு முதியவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்த தகவல் அறிந்து ஏர்வாடி தமுமுக மற்றும் மேலப்பாளையம் தமுமுக நிர்வாகிகள் அரசு மருத்துவமனைக்கு சென்று உடலை பெற்று சொந்த ஊரான ஏர்வாடிக்கு கொண்டு சென்றனர் மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் முகம்மது யூசுப் சுல்தான் தலைமையில் இளைஞரணி மாவட்ட செயலாளர் ரியாஸ் ரகுமான் மற்றும் மேலப்பாளையம் தமுமுக சகோதரர்கள் AR பாதுஷா, புரோஸ்கான், முகமது, ஆஷிக் பாதுஷா ஆகியோர் இரவு நல்லடக்கம் செய்தனர் ஏர்வாடி கிளை நிர்வாகிகள் அண்ணாவி அன்வர், நியாஸ், சித்திக்அல்தாபி மற்றும் அவரது உறவினர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Check Also

கொரோனா தொற்றால் உயிரிழந்த ஒருவர் உடலை நல்லடக்கம் செய்த கோவை வடக்கு மாவட்ட தமுமுக மமகவினர்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்றால் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அவருடைய உறவினர்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *