Breaking News

கொரோனா தொற்றால் உயிரிழந்த மாற்று மத சகோதரரின் உடலை அடக்கம் செய்த நாச்சியார் கோவில் கிளை, தமுமுக மமகவினர்

தஞ்சை வடக்கு மாவட்டம் நாச்சியார் கோவில் பகுதியில் மாற்று மத சகோதரர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார் அவரின் குடும்பத்தார் அவரின் மத அடிப்படையில் நல்லடக்கம் செய்ய வேண்டும் என தமுமுக மமக விடம் கோட்டதற்கு இணங்க இன்று அவரின் உடலை தமுமுக மமக தன்னார்வல குழு சார்பாக நாச்சியார் கோவில் பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது தொடர்ந்து நோய் தொற்றால் மரணம் அடைந்த சகோதரர் உடல்களை அவர்களின் மத நம்பிக்கையின் அடிப்படையில் தஞ்சை மாவட்ட தமுமுக மமக சார்பாக மனித நேய அடிப்படையில் கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது

Check Also

கொரோனா தொற்றால் உயிரிழந்த ஒருவர் உடலை நல்லடக்கம் செய்த கோவை வடக்கு மாவட்ட தமுமுக மமகவினர்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்றால் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அவருடைய உறவினர்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *