Breaking News

கொரோனா தொற்றால் உயிரிழந்த முதியவர் உடலை அடக்கம் செய்த இராணிப்பேட்டை மாவட்ட தமுமுக மமக தன்னார்வலர்கள்

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை நகரம் – தென் கடப்பந்தாங்கல் ஊராட்சி சேர்ந்த முதியவர் கொரோனா நோய் தொற்றால் மரணமடைந்தார் அவரை இராணிப்பேட்டை மாவட்ட தமுமுக மற்றும் மமக தலைவர் A.O. இம்ரான் தலைமையிலும் தமுமுக மற்றும் மமக பொருலாளர் புட்டு இர்பான் முன்னிலையில் ஆற்காடு மற்றும் மேல்விஷாரம் நகர நிர்வாகிகள் மூலம் தென் கடப்பந்தாங்கல் உள்ள இடுகாட்டில் அவர்களின் முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது

 

Check Also

களமருதூரில் தமுமுக சார்பில் ஊர் முழுவதும் கிரோமிநாசினி தெளிக்கப்பட்டது

கள்ளக்குறிச்சி மாவட்டம் களமருதூரில் தமுமுக சார்பாக கொரோனா தாக்கத்தை குறைக்கும் விதமாக மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பாக வைத்துயிருக்க ஊர் முழுவதும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *