Breaking News

Daily Archives: August 12, 2020

திருவாரூர் மாவட்டம் நன்னினம் ஒன்றியம் சொரக்குடி கொரோனா தொற்றால் உயிரிழந்த மாற்றுமத சகோதரன் உடலை அடக்கம் செய்த தமுமுக மமக தன்னார்வலர்கள்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் சொரக்குடி சேர்ந்த சகோதரர் திருவாரூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் உயிர் இழந்தார் அவரை அடக்கம் செய்ய அரசு அதிகாரிகள் மற்றும் உறவினர்கள் மமக மாவட்ட துணை செயலாளர் நன்னிலம் அசார் தொடர்பு கொண்டு கேட்டுக் கொண்டதையடுத்து தமுமுக மமக மாவட்ட தலைமை மற்றும் மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் காட்டூர் பைசல் மற்றும் மருத்துவ சேவை அணி மாவட்ட துணை செயலாளர் …

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த கிறிஸ்துவ பாதிரியார் உடலை அடக்கம் செய்த திருவண்ணாமலை மாவட்டம் தமுமுக மமக தன்னார்வலர்கள்

திருவண்ணாமலையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த கிறிஸ்துவ பாதிரியார் அவர்களின் உடலை நல்லடக்கம் செய்த திருவண்ணாமலை நகர தமுமுக மமகவினர்  

Read More »

திருப்பூரில் ஒரே நாளில் மூன்று கொரோனா தொற்றால் இறந்தவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்த தமுமுகவினர்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சாலை சேர்ந்த நபர் கொரானா தொற்றால் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் அவரது உடலை கோவை மாவட்ட தமுமுக நிர்வாகிகள் பெற்று திருப்பூர் அனுப்பி வைத்தனர் மரணித்தவரின் உறவினர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க திருப்பூர் வடக்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த தொண்டர்கள் , உலக சுகாதார மையம் வழிகாட்டிய அடிப்படையில் தகுந்த ஏற்பாடுகள் செய்து வடுகான் காளிபாளையம் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்தனர்

Read More »

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மாண்புமிகு ரவூப் ஹக்கீம் எம்.பி அவர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா கடிதம் இக்கடிதம் தங்களை சீரிய உடல் நலத்துடனும் சிறப்பான உணர்வுகளுடன் சந்திக்க பிரார்த்தனை புரிந்து தொடங்குகிறேன். நடைப்பெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தாங்களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினரும் வெற்றி பெற்ற செய்தி எனக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது. …

Read More »

திருப்பூரில் நள்ளிரவு வரை தொடர்ந்து கொரோனா தொற்றால் உயிரிழந்த உடலை சளைக்காமல் களத்தில் நின்று உடலை அடக்கம் செய்த தமுமுக மமகவினர்

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியை சேர்ந்த சகோதரர் கொரானா தொற்றால் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வபாத்தானார், அவரது உடலை கோவை மாவட்ட தமுமுக நிர்வாகிகள் பெற்று திருப்பூர் அனுப்பி வைத்தனர்,மரணித்தவரின் உறவினர்கள் கேட்டு கொண்டதற்கிணங்க திருப்பூர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த தொண்டர்கள் , உலக சுகாதார மையம் வழிகாட்டிய அடிப்படையில் தகுந்த ஏற்பாடுகள் செய்து நேற்று இரவு 11 30 மணியளவில் திருப்பூரில் நல்லடக்கம் செய்யப்பட்டது

Read More »

ஏர்வாடியில் கொரோனா தொற்றால் மரணம் அடைந்த முதியவர் உடலை அடக்கம் செய்த நெல்லை மாவட்ட தமுமுக மமகவினர்

நெல்லை மாவட்டம் ஏர்வாடியைச் சேர்ந்த  முதியவர் கொரோனா தோற்று காரணமாக பாளை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் நேற்று இரவு முதியவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்த தகவல் அறிந்து ஏர்வாடி தமுமுக மற்றும் மேலப்பாளையம் தமுமுக நிர்வாகிகள் அரசு மருத்துவமனைக்கு சென்று உடலை பெற்று சொந்த ஊரான ஏர்வாடிக்கு கொண்டு சென்றனர் மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் முகம்மது யூசுப் சுல்தான் தலைமையில் இளைஞரணி மாவட்ட செயலாளர் ரியாஸ் ரகுமான் …

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த மாற்று மத சகோதரரின் உடலை அடக்கம் செய்த நாச்சியார் கோவில் கிளை, தமுமுக மமகவினர்

தஞ்சை வடக்கு மாவட்டம் நாச்சியார் கோவில் பகுதியில் மாற்று மத சகோதரர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார் அவரின் குடும்பத்தார் அவரின் மத அடிப்படையில் நல்லடக்கம் செய்ய வேண்டும் என தமுமுக மமக விடம் கோட்டதற்கு இணங்க இன்று அவரின் உடலை தமுமுக மமக தன்னார்வல குழு சார்பாக நாச்சியார் கோவில் பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது தொடர்ந்து நோய் தொற்றால் மரணம் அடைந்த சகோதரர் உடல்களை அவர்களின் மத நம்பிக்கையின் …

Read More »

இளையான்குடியில் தமுமுக சார்பாக வழங்கப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய இந்திய மருத்துவத்துறை, ஹோமியோபதி துறையும் பரிந்துரை செய்த ஹோமியோபதி மருந்து ஆர்சனிக் ஆல்பம்30 என்ற மருந்து தமுமுக அலுவலகத்தில் வழங்கப்பட்டது.

Read More »

ஆந்திர மாநிலம் சேர்ந்த சகோதரி ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்து விட்டார் அவரது உடலை அடக்கம் செய்த மத்திய சென்னை மாவட்ட தமுமுக மமக தன்னார்வலர்கள்

ஆந்திர மாநிலம் சேர்ந்த சகோதரி ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்து விட்டார் அவரது உடலை அடக்கம் செய்த மத்திய சென்னை மாவட்ட தமுமுக மமகவினர்

Read More »

விழுப்புரம் கோட்டகுப்பத்தில் கழக கொடிகள் ஏற்றப்பட்டு, கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது

விழுப்புரம் மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி கோட்டகுப்பம் பேரூர் கிளையின் சார்பாக பல இடங்களில் கழகத்தினுடைய கொடி ஏற்றப்பட்டது. பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமுமுக மமக மாவட்ட தலைவர் மு.யா.முஸ்தாக்தீன், மமக மாவட்ட செயலாளர் திண்டிவனம் கே.சான்பாஷா, தமுமுக மமக மாவட்ட துணைத்தலைவர் திண்டிவனம் சே.அலாவுதீன், மமக மாவட்ட துணை செயலாளர் கோட்டகுப்பம் அ.அஸ்ரப்அலி கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை …

Read More »