Breaking News

ரஷ்யாவில் உயிரிழந்த மருத்துவ மாணவர்களின் உடலை தமிழகம் கொண்டு வர வேண்டும்! தமுமுக மமக கோரிக்கை!!

ரஷ்யாவில் வோல்கா நதியில் மூழ்கி இறந்து போன மருத்துவக் கல்லூரியின் மாணவர் திருப்பூர் தாராபுரத்தை சார்ந்த முகம்மது ஆசிக் உள்ளிட்ட தமிழக மாணவர்கள் நான்கு பேரின் உடலை தாயகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கக்கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் தமுமுக சார்பாக திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் A.நசீர்தீன் தலைமையில் அவர்கள் குடும்பத்தினருடன் மனு அளிக்கப்பட்டபது.

மேலும் தமுமுக மமக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா 4 மாணவர்கள் உடலை இந்தியா கொண்டு வருவதற்கு மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஜெயசங்கர் மற்றும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Check Also

பத்தாம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!

பத்தாம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *