Breaking News

Daily Archives: August 11, 2020

கொரோனா தொற்றால் உயிரிழந்த மாற்று மத சகோதரரின் உடலை அடக்கம் செய்த கன்னியாகுமரி மாவட்ட தமுமுக மமக வினர்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை மற்று மத சகோதரர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்… அவரின் குடும்பத்தார் அவரின் மத அடிப்படையில் நல்லடக்கம் செய்ய வேண்டும் என தமுமுக மமக விடம் கோட்டதற்கு இணங்க இன்று அவரின் உடலை தமுமுக மமக தன்னார்வல குழு சார்பாக சாமிவிளை பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது..

Read More »

கொரோனா நோய் தொற்று காரணமாக உயிரிழந்தவரின் உடலை நல்லடக்கம் செய்த திருப்பூர் மாவட்ட தமுமுக மமக தன்னார்வலர்கள்!

திருப்பூர் மாவட்டம் காலோஜ் ரோடு சார்ந்த ஒருவர் கொரோனா நோய் தொற்றால் மரணம் அடைந்தார் உடனே தமுமுக மற்றும் மமக மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தரப்பட்டது அதன் அடிப்படையில் தமுமுக மமக மாவட்ட தலைவர் நசீர்தீன் அவர்களின் அறிவுறுத்தலின்படி இறந்தவர் உடலை உலக சுகாதார நிறுவனம் மற்றும் ICMR வலியுறுத்தியுள்ள பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி இறந்தவரை கண்ணியமான முறையில் தமுமுக மற்றும் மமக தன்னார்வலர்கள் அடக்கம் செய்தனர்.  

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த மாற்று மத சகோதரரின் உடலை அடக்கம் செய்த கன்னியாகுமரி மாவட்ட தமுமுக மமகவினர்

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பகுதியை மற்று மத சகோதரர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார் அவரின் குடும்பத்தார் அவரின் மத அடிப்படையில் நல்லடக்கம் செய்ய வேண்டும் என தமுமுக மமக விடம் கோட்டதற்கு இணங்க இன்று அவரின் உடலை தமுமுக மமக தன்னார்வல குழு சார்பாக சாமிவிளை பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது..  

Read More »

2019ல் காவலர் தேர்வில் வெற்றிப் பெற்றவர்களை பணியமர்த்த வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!

2019ல் காவலர் தேர்வில் வெற்றிப் பெற்றவர்களை பணியமர்த்த வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழகக் காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காகக் கடந்த 2019 மார்ச் மாதம் ஆள்தேர்வு என அறிவிப்பு செய்யப்பட்டு உடற்தகுதி தேர்வு, எழுத்துத் தேர்வு ஆகியவற்றைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் 8773 இரண்டாம் நிலைக் காவலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் தவிர …

Read More »

ரஷ்யாவில் உயிரிழந்த மருத்துவ மாணவர்களின் உடலை தமிழகம் கொண்டு வர வேண்டும்! தமுமுக மமக கோரிக்கை!!

ரஷ்யாவில் வோல்கா நதியில் மூழ்கி இறந்து போன மருத்துவக் கல்லூரியின் மாணவர் திருப்பூர் தாராபுரத்தை சார்ந்த முகம்மது ஆசிக் உள்ளிட்ட தமிழக மாணவர்கள் நான்கு பேரின் உடலை தாயகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கக்கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் தமுமுக சார்பாக திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் A.நசீர்தீன் தலைமையில் அவர்கள் குடும்பத்தினருடன் மனு அளிக்கப்பட்டபது. மேலும் தமுமுக மமக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா 4 மாணவர்கள் உடலை இந்தியா …

Read More »

கோபாலப்பட்டிணம் முழுவதும் கபசுரக் குடிநீர் வழங்கிய தமுமுக

புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணம் தமிழ்நாடு முஸ்லிம் முன்ணேற்ற கழகம் கிளையின் சார்பாக கொரோனாவின் தாக்கம் சுற்றுவட்டாரங்களில் அதிகமாக பரவிவருவதால் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் கபசுரக் குடிநீர் கோபாலப்பட்டிணம் ஊர்முழுவதும் வீடுவீடாக சென்று விநியோகம் செய்யப்பட்டது. இதனை தமுமுக மாவட்ட மருத்துவரணி செயலாளர் கோட்டை MSK சாலிகு அவர்களும், மாவட்ட பொருளாளர் அஜ்மல்கான் அவர்களும் தொடங்கி வைத்தனர். இதில் ஆ.கோவில் ஒன்றிய செயாலாளர் அப்துல் சுக்கூர், கோபாலப்பட்டிணம் கிளைத் தலைவர் …

Read More »

தேனி மாவட்டம் கம்பம் நகர தமுமுக மமக தன்னார்வலர்களால் கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரர் உடலை நல்லடக்கம் செய்யப்பட்டது

தேனி மாவட்டம் கம்பம் புதுப்பட்டியில் சகோதரரின் உடலை புதுப்பட்டி மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.இதில் IPP மாவட்ட பொருளாளர் ஹக்கீம், கம்பம் நகர தலைவர் தமீமுல் அன்சாரி, நகர பொருளாளர் ஜெய்லானி,மமக செயலாளர் இப்றாஹிம், காலணி கிளை துணை தலைவர் சையது முகம்மது ஆகியோர் இணைந்து இந்த மனிதநேய பணியை செய்தார்கள்

Read More »