Breaking News

கொரோனா தொற்றால் உயிரிழந்த முதியவர் உடலை நல்லடக்கம் செய்த செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தமுமுக மமகவினர்

செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த முதியவர் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டு மரணித்துவிட்டார்கள்.
மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துனைப்பொதுச்செயலாளர் தாம்பரம் யாக்கூப் அவர்களின் ஒருங்கினைப்பில் தமுமுக மனிதநேய மக்கள் கட்சி செங்கல்பட்டு வடக்கு மாவட்டத் தலைவர் SKஜாகிர் உசேன்
மனிதநேய மக்கள் கட்சி
மாவட்ட செயலாளர் சபிபுல்லாஹ்
மாவட்ட பொருளாளர் SRA இப்ராஹிம்
செம்பாக்கம் நகர தலைவர் நாசர் பாஷா செம்பாக்கம் நகர செயலாளர் முஹம்மது ஜமீல் மாவட்ட வர்த்தக அணி பொருளாளர் தமீமுல் அன்சாரி
மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் முஹம்மது ரபீக்
ஆம்புலன்ஸ் சாகுல் செம்பாக்கம் நகர மருத்துவ சேவை அணி செயலாளர் இனாயத்துல்லா செம்பாக்கம் நகர ஊடக அணி செயலாளர் தமீம் அன்சாரி கிழக்கு தாம்பரம் ஷாஜகான் உள்ளிட்டோர் நல்லடக்கம் செய்தனர்.

 

Check Also

களமருதூரில் தமுமுக சார்பில் ஊர் முழுவதும் கிரோமிநாசினி தெளிக்கப்பட்டது

கள்ளக்குறிச்சி மாவட்டம் களமருதூரில் தமுமுக சார்பாக கொரோனா தாக்கத்தை குறைக்கும் விதமாக மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பாக வைத்துயிருக்க ஊர் முழுவதும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *