Breaking News

Daily Archives: August 10, 2020

கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரர் ஒருவர் உடலை அடக்கம் செய்த காஞ்சி மாவட்ட தமுமுக மமகவினர்

காஞ்சி மாவட்டம் காஞ்சி நகரில் கொரோனோ பெருந்தொற்றால் சகோதரர் ஒருவர் மரணமடைந்தார் அவரது உடலை காஞ்சி மாவட்ட தமுமுக நல்லடக்கம் குழுவினராக மாவட்டதுனை செயலாளர் காஞ்சி ஜாபர் நகர துனை தலைவர் உவைஸ் மீரான் நகர செயலாளர்கள் L.s. முன்னா காஞ்சி ஷேக் நகர பொருளாளர் காயல் அப்பாஸ் S.M.I மாவட்ட பொருளாளர் அப்துல்காதர் களப்போராளிகள் அன்சாரி வாகித்  அல் முபாரக் ஆகியோர் உடலை காஞ்சிபுரம் கபருஸ்தானில் அடக்கம் செய்தனர்

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த. இரண்டு உடல்களை அடக்கம் செய்த திருப்பத்தூர் தமுமுக – மமக தன்னார்வலர்கள்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை – பார்சம்பேட்டையில் உள்ள சகோதரர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். உடலை அடக்கம் செய்ய தமுமுக வை அனுகிய நிலையில் திருப்பத்தூர் தமுமுக கிளை தலைவர் A.நயீம் பாஷா தலைமையிலான குழு சென்று உடலை அவர்களின் முறைப்படி அடக்கம் செய்தனர். பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் அண்ணன் K.C.வீரமணி மற்றும் நகராட்சி ஆணையர் அருகில் இருந்தனர். திருப்பத்தூர் நகரம் ஆரீப் நகரை சார்ந்த சகோதரர் பெங்களூர் தனியார் மருத்துவமனையில் கொரோனா …

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த  சகோதரின் உடலை அடக்கம் செய்த இராணிப்பேட்டை மாவட்ட தமுமுக மமக தன்னார்வலர்கள்

இராணிப்பேட்டை மாவட்டம் இராணிப்பேட்டை பிஞ்சி நகரத்தை சேர்ந்த கொரோனா நோய் தொற்றால் மரணமடைந்தார் அவரை இராணிப்பேட்டை மாவட்ட தமுமுக மற்றும் மமக தலைவர் A.O. இம்ரான் தலைமையிலும் தமுமுக மற்றும் மமக பொருளாளர் புட்டு இர்பான் முன்னிலையில் ஆற்காடு மற்றும் மேல்விஷாரம் நகர நிர்வாகிகள் மூலம் இராணிப்பேட்டை பிஞ்சி இடுகாட்டில் அவர்களின் முறைப்படி நல் அடக்கம் செய்யப்பட்டது

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரின் உடலை அடக்கம் செய்த ஆம்பூர் தமுமுக மமக தன்னார்வலர்கள்

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மின்னூர் கிராம இடுகாட்டில் பெண்மணி யின் உடலை தமுமுக மமக வினர் நல்லடக்கம் செய்தனர்.

Read More »

தமுமுக-வின் 25ஆம் ஆண்டு வெள்ளிவிழா நிகழ்ச்சிகள் புதுச்சேரியில் தொடங்கியது!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சிகள் 10.08.2020 புதுச்சேரியில் நடைப்பெற்றது. புதுச்சேரி மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட அலுவலகம் திறப்பு விழா, புதுச்சேரி முல்லா வீதி, மண்ணாடிப்பட்டு தொகுதி திருக்கனூர், வில்லியனூர் தொகுதி சுல்தான்பேட்டை ஆகிய இடங்களில் கழக கொடிகள் ஏற்றும் நிகழ்வு, தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை (மகளிர் அணி) மாவட்ட செயலாளர் ஹைருன்னிசா …

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த முதியவர் உடலை நல்லடக்கம் செய்த செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தமுமுக மமகவினர்

செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த முதியவர் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டு மரணித்துவிட்டார்கள். மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துனைப்பொதுச்செயலாளர் தாம்பரம் யாக்கூப் அவர்களின் ஒருங்கினைப்பில் தமுமுக மனிதநேய மக்கள் கட்சி செங்கல்பட்டு வடக்கு மாவட்டத் தலைவர் SKஜாகிர் உசேன் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சபிபுல்லாஹ் மாவட்ட பொருளாளர் SRA இப்ராஹிம் செம்பாக்கம் நகர தலைவர் நாசர் பாஷா செம்பாக்கம் நகர செயலாளர் முஹம்மது ஜமீல் …

Read More »