Breaking News

திருப்பூரில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவரின் உடலை நல்லடக்கம் செய்த தமுமுக மமக தன்னார்வலர்கள்!

திருப்பூர் மாவட்டம் காங்யம் சாலையை சார்ந்த பெண்மனி கொரோனா நோய் தொற்றால் மரணம் அடைந்தார் உடனே தமுமுக மற்றும் மமக மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது
அதன் அடிப்படையில் தமுமுக மமக மாவட்ட தலைவர் நசீர்தீன் அறிவுறுத்தலின் படி இறந்தவர் உடலை உலக சுகாதார நிறுவனம் மற்றும் ICMR வலியுறுத்தியுள்ள பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி இறந்தவரை கண்ணியமான முறையில் தமுமுக மற்றும் மமக தன்னார்வலர்கள் அடக்கம் செய்தனர்.

Check Also

கொரோனா தொற்றால் உயிரிழந்த ஒருவர் உடலை நல்லடக்கம் செய்த கோவை வடக்கு மாவட்ட தமுமுக மமகவினர்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்றால் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அவருடைய உறவினர்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *