Breaking News

கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரர் உடலை அடக்கம் செய்த காஞ்சி மாவட்ட தமுமுக மமகவினர்

காஞ்சிமாவட்டம் திருப்பெரும் ஒன்றியம் சுங்குவார் சத்திரத்தில்
கொரோனா பெருந்தொற்றால் ஒரு சகோதரர் மரணமடைந்தார்
அவரின் உடலை பெற துனைபொதுச்செயலாளர் M.யாக்கூப் அவர்களின் மேற் பார்வையில்
கழக மருத்தவசேவை நிர்வாகிகள்
மாநில பொருளாளர் கலீல் ரஹ்மான்
வடசென்னை ஆஸாத்
எழும்பூர் ரியாஸ் ஆகியோர் மருத்துவமனையில் இருந்து உடலை பெற்று ஒன்றிய செயலாளர் ரபீக் பாய் இடம் ஒப்படைத்தனர்
அதன் பின் மாவட்ட தலைவர் சலீம்கான் தலமையிலான நல்லடக்க குழுவினர் மமக மாவட்ட செயலாளர் குன்றத்தூர் அமீத்கான் மாவட்ட துனைதலைவர் S.V.சத்திரம் அப்துல் ரகுமான் மாவட்ட துணை செயலார் காஞ்சி ஜாபர் மாவட்ட இளைஞர்அனி செயலாளர் பெரியார்நகர்
A.K.R.அமீர்பாஷா காஞ்சி சித்திக்
காஞ்சி அன்சாரி பெரியார்நகர் ஆசிக்
ஆகியோர் கொண்டு உடலை நல்லடக்கம் செய்தனர்

Check Also

கொரோனா தொற்றால் உயிரிழந்த ஒருவர் உடலை நல்லடக்கம் செய்த கோவை வடக்கு மாவட்ட தமுமுக மமகவினர்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்றால் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அவருடைய உறவினர்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *