Breaking News

ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த சகோதரர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்து விட்டார் அவரது உடலை அடக்கம் செய்த செங்கை மாவட்ட தமுமுக மமகவினர்

ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த சகோதரர் ஒருவர் கொரோனா நோய் தொற்றால் பெரும்பாக்கம் குலோபல் மருத்துவ மனையில் மரணித்து விட்டார்கள் தகவலை அறிந்த மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துனைப் பொதுச்செயலாளர் அ
தாம்பரம் M.யாக்கூப் அவர்கள் ஒருங்கினைப்பில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் SK.ஜாஹிர்ஹுசைன் பெருமுயறச்சியில் உடல் குலோபல் மருத்துவமனையிலிருந்து பெறப்பட்டு சென்னை ராயப்பேட்டை அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது உடன் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தொண்டரணி செயலாளர் I.ஜமால் செம்பாக்கம் நகர தலைவர் M.நாசர்பாஷா மத்திய சென்னை மாவட்ட ஊடக பிரிவு செயலாளர். Asதாவூது பாஷா சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதி மருத்துவ அணி செயலாளர் ஜமால் 115வது வட்ட செயலாளர் சபீர் ஆம்புலன் ஓட்டுனர் ஹஸன் மற்றும் மேடவாக்கம் இஸ்லாமிய வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் அயூப் கான் அக்பர் மற்றும் நியாஸ் ஆகியோர் கலந்த கொண்டார்கள் …

Check Also

கொரோனா தொற்றால் உயிரிழந்த ஒருவர் உடலை நல்லடக்கம் செய்த கோவை வடக்கு மாவட்ட தமுமுக மமகவினர்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்றால் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அவருடைய உறவினர்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *