Breaking News

கொரோனா தொற்றால் உயிரிழந்த உடலை அடக்கம் செய்த கோவை மாவட்ட தமுமுக மமகவினர்

கோவை தெற்கு மாவட்ட
தமுமுக மமக நிர்வாகிகள்,
கோவை வடக்கு மாவட்ட தமுமுக மருத்துவ அணி செயலாளர் தலைமையிலான கொரோனா உயிரிழந்த நபரின் உடலை பொள்ளாச்சி நகர தமுமுக மமக நிர்வாகிகள் ஆனைமலை நகர
தமுமுக மமக நிர்வாகிகள் ஆனைமலை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஆகியோர் இணைந்து தகுந்த பாதுகாப்புடன் அரசின் மருத்துவ தற்காப்பு ஆலோசனையின்படி மருத்துவ உபகரணங்களை
கொண்டு கோரோனா பாதிப்பால் உயிரிழந்த சகோதரர் உடல்
பொள்ளாச்சி கபார்ஸ்தானில்
நல்லடக்கம் செய்யப்பட்டது.

 

Check Also

கொரோனா தொற்றால் உயிரிழந்த ஒருவர் உடலை நல்லடக்கம் செய்த கோவை வடக்கு மாவட்ட தமுமுக மமகவினர்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்றால் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அவருடைய உறவினர்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *