Breaking News

கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரரின் உடலை கண்ணியத்துடன் அடக்கம் செய்த ஓசூர் தமுமுகவினர்..

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் பேரிகையை சேர்ந்த சகோதரர் கொரோனா தொற்றால் 08.08.2020 கர்நாடகா மாநிலம் பெங்களுரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார் தகவலறிந்த மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் கலீல் பாஷா தலைமையிலான குழு உடலை பெற்று பேரிகையில் நல்லடக்கம் செய்தனர்
மாவட்ட துணை செயலாளர் பேரிகை சலீம் , மாவட்ட இளைஞரணி செயலாளர் பத்தலபள்ளி ஷரீப், சமூகநீதி மாணவர் இயக்க  SMI மாவட்ட செயலாளர் முஸ்தபா ஆகியோர் உடனிருந்தனர்

Check Also

கொரோனா தொற்றால் உயிரிழந்த இரண்டு நபரின் உடலை அடக்கம் செய்த தென் சென்னை மேற்கு மாவட்ட தமுமுக மமகவினர்

தென் சென்னை மேற்கு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்த இரண்டு நபரின் உடலை தமுமுக மாவட்ட தலைவர் கோரி முகம்மது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *