Breaking News

கொரோனா தொற்றால் உயிரிழந்த கிருஸ்துவ சகோதரன் உடலை அடக்கம் செய்த பொதக்குடி கிளை தமுமுகவினர்…

திருவாரூர் மாவட்டம் லெட்சுமாங்குடி அடுத்து மரக்கடை பகுதி சேர்ந்த கிருஸ்துவ சகோதரன் கொரோனா தொற்றால் வீட்டில் உயிர் இழந்தார். அவரை அடக்கம் செய்ய அரசு அதிகாரிகள் தமுமுக ஆம்புலன்ஸ் கேட்டு கொண்ட இணங்க தமுமுக கிளை தலைவர் சாகுல் ஹமீது வழிகாட்டுதலின் அடிப்படையில் உடனே அந்த சகோதரன் வீட்டிற்கு தமுமுக ஆம்புலன்ஸ் உடன் சென்ற தமுமுகவினர் உடலை பெற்று கொண்டு லெட்சுமாங்குடியில் உள்ள கிருஸ்துவ அடக்கத்தளத்தில் அரசு ஊழியர்களுடன் இணைந்து பொதக்குடி கிளை தமுமுக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் செல்வம் மற்றும் தமுமுகவினர் அந்த உடலை அவர்கள் மத முறைப்படி நல்லடக்கம் செய்தனர்.

Check Also

கொரோனா தொற்றால் உயிரிழந்த ஒருவர் உடலை நல்லடக்கம் செய்த கோவை வடக்கு மாவட்ட தமுமுக மமகவினர்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்றால் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அவருடைய உறவினர்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *