Breaking News

சேவைக்கான விருதினை பெற்ற காஞ்சி மாவட்ட தமுமுக மமக

காஞ்சி தெற்கு திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் காஞ்சி நகர திமுக மாவட்ட இளைஞர்அனி அமைப்பாளர் டாக்டர் சோபன்குமார், திமுக மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினர்
சுந்தர், காஞ்சி நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், காஞ்சி சட்டமன்ற உறுப்பினர்
எழிலரசன் ஆகியோர் பேரிடர் கொரோனா கால சேவையை பாராட்டி தமுமுக மனிதநேய மக்கள் கட்சிக்கு மானுட சேவைக்கு அங்கிகாரம் அளித்து விருது வழங்கினர்.நிகழ்வில் தமுமுக மாவட்ட செயலாளர் காஞ்சி தாஜ்தீன்,மாவட்ட துணைச் செயலாளர் ஜாபர், காஞ்சி நகர தலைவர் அப்துல் சமது, செயலாளர்கள் முன்னா, அப்பாஸ், பொருளாளர் ஷேக், மருத்துவரணி மாணவரணி, தொண்டரணி சகோதரர்கள் கொரோனா நல்லடக்க
குழுவினர் பங்கெடுத்து விருதினை பெற்றனர்.

Check Also

களமருதூரில் தமுமுக சார்பில் ஊர் முழுவதும் கிரோமிநாசினி தெளிக்கப்பட்டது

கள்ளக்குறிச்சி மாவட்டம் களமருதூரில் தமுமுக சார்பாக கொரோனா தாக்கத்தை குறைக்கும் விதமாக மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பாக வைத்துயிருக்க ஊர் முழுவதும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *