Breaking News

ராயபுரத்தில் தமுமுக மமக-வின் ஓய்வில்லா மக்கள் பணியை கண்டு இயக்கத்தில் இணைந்து வரும் இளைஞர்கள்

வடசென்னை மாவட்டம் ராயபுரம் பகுதியில் தமுமுக மனிதநேய மக்கள் கட்சி சகோதரர்களின் மக்கள் பணியை பார்த்து பேரியக்கமான தமுமுக மனிதநேய மக்கள் கட்சியில் இளைஞர்கள் பகுதி பொருளாளர் சையத் முன்னிலையில் இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பகுதி துணை செயலாளர்கள் ரபி.செ.கனி,
பகுதி தொண்டரணி செயலாளர் நிசார் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

Check Also

தர்மபுரி மற்றும் ராணிப்பேட்டை தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்

அக்டோபர் 24,2020. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தர்மபுரி, ராணிப்பேட்டை தமுமுக மமக மாவட்டங்களின் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *