Breaking News

கொரோனா தொற்றால் உயிரிந்த சகோதரின் உடலை அடக்கம் செய்த இராணிப்பேட்டை தமுமுக மமகவினர்

இராணிப்பேட்டை மாவட்டம் கீழ்விஷாரம் நகரத்தை சேர்ந்த
சகோதரி கொரோனா நோய் தொற்றால் மரணமடைந்தார் அவரது உடலை இராணிப்பேட்டை மாவட்ட தமுமுக மற்றும் மமக தலைவர் A.O. இம்ரான் தலைமையிலும் தமுமுக மற்றும் மமக பொருளாளர் புட்டு இர்பான் முன்னிலையில் ஆற்காடு மற்றும் மேல்விஷாரம் நகர நிர்வாகிகள் மூலம் கீழ்விஷாரம் இடுகாட்டில் அவர்களின் முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது

Check Also

கொரோனா தொற்றால் உயிரிழந்த ஒருவர் உடலை நல்லடக்கம் செய்த கோவை வடக்கு மாவட்ட தமுமுக மமகவினர்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்றால் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அவருடைய உறவினர்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *