Breaking News

கொரோனா தொற்றால் உயிரிழந்த முதியவர் உடலை அடக்கம் செய்த பாளையங்கோட்டை பகுதி தமுமுக மமகவினர்

நெல்லை மாவட்டம் Vkபுரத்தை சார்ந்த
முதியவர் கொரோனா தொற்றால் காரணமாக நேற்று திருநெல்வேலி GH ல் அனுமதிக்கப்பட்டார் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார் அவர்களது உறவினர்கள் சுகாதாரத் துறை அதிகாரிகள் கேட்டு கொண்டதன் அடிப்படையில்
தமுமுக மாவட்ட செயலாளர்
அலிஃப் A. பிலால்
ஆலோசனையின் பெயரில்
தமுமுக மாவட்ட துணை செயலாளர்
முகம்மது யாசிர் தலைமையில்
பாளை பகுதி தலைவர் காதர் மைதீன், மருத்துவ அணி ஜெய்லானி, கழக உறுப்பினர்கள், ராஜா, காதர் மைதீன்
உள்ளிட்ட குழுவினர் திருநெல்வேலி
GH லிருந்து தமுமுக ஆம்புலன்ஸ் ல் உடலை எடுத்து சென்று V. K புரம் பள்ளிவாசலில் ஜனாசா தொழுகைக்கு பின் W H O வழிகாட்டுதல் அடிப்படையில், கவச உடையணிந்து நல்லடக்கம் செய்தனர்

 

Check Also

களமருதூரில் தமுமுக சார்பில் ஊர் முழுவதும் கிரோமிநாசினி தெளிக்கப்பட்டது

கள்ளக்குறிச்சி மாவட்டம் களமருதூரில் தமுமுக சார்பாக கொரோனா தாக்கத்தை குறைக்கும் விதமாக மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பாக வைத்துயிருக்க ஊர் முழுவதும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *