Breaking News

Daily Archives: August 7, 2020

கொரோனா தொற்றால் உயிரிந்த சகோதரின் உடலை அடக்கம் செய்த இராணிப்பேட்டை தமுமுக மமகவினர்

இராணிப்பேட்டை மாவட்டம் கீழ்விஷாரம் நகரத்தை சேர்ந்த சகோதரி கொரோனா நோய் தொற்றால் மரணமடைந்தார் அவரது உடலை இராணிப்பேட்டை மாவட்ட தமுமுக மற்றும் மமக தலைவர் A.O. இம்ரான் தலைமையிலும் தமுமுக மற்றும் மமக பொருளாளர் புட்டு இர்பான் முன்னிலையில் ஆற்காடு மற்றும் மேல்விஷாரம் நகர நிர்வாகிகள் மூலம் கீழ்விஷாரம் இடுகாட்டில் அவர்களின் முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது

Read More »

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கொரோனா தொற்றால் இறந்த உடலை அடக்கம் செய்த கம்பம் தமுமுக மமகவினர்

தேனி மாவட்டம் கம்பம் புதுப்பட்டி சார்ந்த மாற்றுமத சார்ந்த சகோதரர் கொரோனா தொற்று நோயால் உயிரிழந்தார் அவரது உடலை கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தமுமுக மமகவினர் அடக்கம் செய்தனார்  

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த முதியவர் உடலை அடக்கம் செய்த திருவண்ணாமலை தமுமுக மமக தன்னார்வலர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் வட்டம் கொர்காத்தூர் கிராமத்தைச் சார்ந்த முதியவர் கோரானா நோய் பாதிப்பால். மரணம் அடைந்தார். இறந்த முதியவரின் மகன் தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி. செய்யாறு நகரம் நிர்வாகத்திடம் தனது தந்தையை நல்லடக்கம் செய்ய உதவுமாறு கேட்டுக் கொண்டதின் பேரில் திருவண்ணாமலை மாவட்ட தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர்; H.ஜமால் அவர்கள் தலைமையில் செய்யாறு நகர நிர்வாகிகள் H. கமால் M …

Read More »

சேவைக்கான விருதினை பெற்ற காஞ்சி மாவட்ட தமுமுக மமக

காஞ்சி தெற்கு திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் காஞ்சி நகர திமுக மாவட்ட இளைஞர்அனி அமைப்பாளர் டாக்டர் சோபன்குமார், திமுக மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர், காஞ்சி நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், காஞ்சி சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் ஆகியோர் பேரிடர் கொரோனா கால சேவையை பாராட்டி தமுமுக மனிதநேய மக்கள் கட்சிக்கு மானுட சேவைக்கு அங்கிகாரம் அளித்து விருது வழங்கினர்.நிகழ்வில் தமுமுக மாவட்ட செயலாளர் காஞ்சி தாஜ்தீன்,மாவட்ட துணைச் …

Read More »

மனிதநேய மக்கள் கட்சியின் கோரிக்கையை ஏற்ற அதிகாரிகள்! சேலம் கொண்டலாம்பட்டியில் விரைவில் டாஸ்மாக் அகற்றம்!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருக்கும் டாஸ்மாக் அரசு மதுபான கடையை அகற்றக் கோரி சேலம் மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து மனு கொடுத்தும், அரசு கடையை அகற்றாமல் இருந்த காரணத்தால் 2 மாதங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி தமுமுக மனிதநேய மக்கள் கட்சி சார்பில் அடையாள ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. …

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த முதியவர் உடலை அடக்கம் செய்த பாளையங்கோட்டை பகுதி தமுமுக மமகவினர்

நெல்லை மாவட்டம் Vkபுரத்தை சார்ந்த முதியவர் கொரோனா தொற்றால் காரணமாக நேற்று திருநெல்வேலி GH ல் அனுமதிக்கப்பட்டார் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார் அவர்களது உறவினர்கள் சுகாதாரத் துறை அதிகாரிகள் கேட்டு கொண்டதன் அடிப்படையில் தமுமுக மாவட்ட செயலாளர் அலிஃப் A. பிலால் ஆலோசனையின் பெயரில் தமுமுக மாவட்ட துணை செயலாளர் முகம்மது யாசிர் தலைமையில் பாளை பகுதி தலைவர் காதர் மைதீன், மருத்துவ அணி ஜெய்லானி, கழக உறுப்பினர்கள், ராஜா, …

Read More »

ராயபுரத்தில் தமுமுக மமக-வின் ஓய்வில்லா மக்கள் பணியை கண்டு இயக்கத்தில் இணைந்து வரும் இளைஞர்கள்

வடசென்னை மாவட்டம் ராயபுரம் பகுதியில் தமுமுக மனிதநேய மக்கள் கட்சி சகோதரர்களின் மக்கள் பணியை பார்த்து பேரியக்கமான தமுமுக மனிதநேய மக்கள் கட்சியில் இளைஞர்கள் பகுதி பொருளாளர் சையத் முன்னிலையில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் பகுதி துணை செயலாளர்கள் ரபி.செ.கனி, பகுதி தொண்டரணி செயலாளர் நிசார் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

Read More »

கேரளாவில் கனமழையால் 5 பேர் மரணம்: நீலகிரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த மமக வலியுறுத்தல்

கேரளாவில் கனமழையால் நிலச்சரிவில் சிக்கி 5 பேர் மரணம்: நீலகிரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

Read More »