Breaking News

ராயபுரத்தில் ஆர்வத்துடன் தமுமுக-வில் இணைந்து வரும் சகோதரர்கள்

வடசென்னை மாவட்டம் ராயபுரம் பகுதியில் மாவட்ட துணை செயலாளர் வண்ணை ஜாகீர்,
பகுதி செயலாளர்கள் சிராஜ், வசீம், பகுதி பொருளாளர் சையத், பகுதி துணை தலைவர் சிராஜ் ஆகியோர் முன்னிலையில் சகோதரர்கள்
தமுமுக சமுதாயப் பணியை பார்த்து ஆர்வத்துடன் தங்களை பேரியக்கமான தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

Check Also

சுத்தம் செய்யும் பணியில் தமுமுக மமகவினர்

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் பூவிருந்தவல்லி கோரிமேடு பகுதியில் தமுமுக மமக-வினர் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *