Breaking News

ஆர்.கே.நகரில் மனிதநேய மக்கள் கட்சியில் இணைந்து வரும் இளைஞர்கள்

வட சென்னை மாவட்டம், ஆர்.கே.நகர் பகுதி 41வது வட்டம், எழில் நகரை சார்ந்த சகோதரர்கள் அருண், அஜீத், சிவா, சலீம், அஸ்கர், ஆகியோர் மனிதநேய மக்கள் கட்சியின் மனிதநேய பணிகள் மூலம் ஈர்க்கப்பட்டு வட சென்னை மாவட்ட மமக செயலாளர் கொடுங்கை N.நசுருதீன் அவர்கள் முன்னிலையில் தங்களை மனிதநேய மக்கள் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்வில் மாவட்ட தலைவர் S.ரீயாசுதின், மாவட்ட துணை தலைவர் M. முகம்மது அலி, மாவட்ட தொண்டர் அணி செயலாளர் அப்துல் கபீர், பகுதி தலைவர் மற்றும் பகுதி நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

Check Also

சுத்தம் செய்யும் பணியில் தமுமுக மமகவினர்

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் பூவிருந்தவல்லி கோரிமேடு பகுதியில் தமுமுக மமக-வினர் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *